டால் என்கிற டால்பினும், ழீ என்கிற தங்க மீனும், நெருங்கிய நண்பர்கள். இரண்டும் ஒன்றாகப் பள்ளிக்குச் செல்வதும், திரும்புவதும் வழக்கம். ஒருநாள் இரண்டும் கடல் பற்றிய ஒரு வரலாற்று நூலை வாசித்து
[...]
ஃபையானா சொலாஸ்கோ (FAINNA SOLASKO) ஆங்கிலத்தில் எழுதிய கதையின் மொழிபெயர்ப்பு. இரண்டு சகோதரர்கள் வேட்டையாடுவதற்காகக் காட்டுக்குச் சென்று வெவ்வெறு திசைகளில் பயணம் செய்கிறார்கள். போகும் வழியில் அண்ணன் ஆளரவமற்ற கோட்டையையும், அழகான
[...]
ஜூனுகா தேஸ்பாண்டே (Junuka Deshpande) காடுகளை நேசிப்பவர், காட்சிப்படங்கள் உருவாக்குபவர். துலிகா பதிப்பகத்தார் Night என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியிட்ட இந்நூலைச் சாலை செல்வம் தமிழாக்கம் செய்திருக்கிறார். 18 பக்கங்கள் உள்ள
[...]
மூட நம்பிக்கையை ஒழித்து, குழந்தைகளின் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் விதத்தில் கட்டுரைகளும்,, படக்கதைகளும் அமைந்துள்ளன. மதநம்பிக்கைகளுக்கு எதிராக எழுதி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய வால்டேர் பற்றிய படக்கதை சிறப்பு. இன்னொரு படக்கதை
[...]
எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள், தமிழிலக்கிய சூழலில் சிறுகதை, குறுநாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம் எனத் தொடர்ந்து இயங்கி வருபவர். 1960 ஆம் ஆண்டு கோவில்பட்டியில் பிறந்த இவர், இரயில்வே துறையில்
[...]
ஒரு பூ ஒரு பூதம் கோகுலம் இதழில் வெளிவந்த 12 சிறுவர் கதைகள், இதில் தொகுக்கப் பெற்றுள்ளன. இவை பல மொழிகளிலிருந்து, தமிழாக்கம் செய்யப்பட்டவை என்பதால், பல்சுவை தொகுப்பாக உள்ளது. முதல்
[...]
உண்மை மற்றும் கற்பனைகளின் கலவையான இந்நூலில், 10 வரலாற்றுக் கதைகள் உள்ளன. தமிழில் சிறார்க்கான வரலாற்றுக் கதைகள் மிகவும் குறைவு. பழங்கால இந்திய வரலாற்று உண்மைகளைக் கற்பனையான கதை மாந்தர்கள் மூலம்
[...]
பழனி, பழனியாண்டவர் ஆண்கள் கல்லூரியின் விலங்கியல் துறையில் 38 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில தலைவர். அகில இந்திய அறிவியல் கூட்டமைப்பின் சமம் அமைப்பின் தென்னிந்திய தலைவர். பணி
[...]
இவர் தமிழில் மிக முக்கியமான எழுத்தாளராவார். , இவருடைய அரசியல் வரலாற்று நூல்களில், பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா, சிம்ம சொப்பனம் வேண்டும் விடுதலை, மோதிப்பார் ஆகியவை பிரபலமானவை.. சிறுவருக்காகவும் தொடர்ச்சியாக எழுதிவருகின்றார்.
[...]
1969 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த, த.வெ.பத்மா (Padma Tiruponithura Venkatraman) இந்திய அமெரிக்க எழுத்தாளர் ஆவார். எழுத்தாளர் ஆவதற்கு முன் அமெரிக்காவில் உயர்கல்வி பெற்று, தலைமை விஞ்ஞானியாகப் பணியாற்றினார். Climbing
[...]