ஒரு காட்டில் ஒரு குறும்புக்காரக் குட்டிக்குரங்கு இருந்தது. அது மரக் கிளைகளில் அமரும் பறவைகளை, ‘இது என் மரம்’ என்று சொல்லி விரட்டிக் கொண்டேயிருந்தது “காடு,பூமி,மரங்கள் எல்லாருக்கும் சொந்தம்; எனவே யாரிடமும்
[...]
இதில் ஆறு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. ‘கண்டல்’ என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள முதல் கட்டுரை, அலையாத்திக் காடுகளின் வேர் வகை குறித்தும், இவை இடம் பெற்றுள்ள பகுதி குறித்தும் விரிவாகப்
[...]
மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள ஏகலைவனின் கதையை, பாதிக்கப்பட்ட ஏகலைவனின் கோணத்தில் சொல்லி, பழைய இதிகாச கதைகளை மறுவாசிப்பு செய்யத் தூண்டும் இளையோர் நாவல். வேட்டுவ குலத்தில் பிறந்தமைக்காக ஏகலைவனுக்கு வில்வித்தை கற்றுக்கொடுக்கத் துரோணர்
[...]
அன்புடையீர்! வணக்கம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை செப்டம்பர் மிக முக்கியமான மாதம். ஏனெனில் நம் ஒப்பற்ற தலைவர்களான தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் இம்மாதத்தில் தான் பிறந்தார்கள். செப்டம்பர் 15 முத்தமிழ் வித்தகரான
[...]
அனைவருக்கும் சுட்டி உலகத்தின் இனிய 75 வது சுதந்திர நாள் வாழ்த்துகள்! இந்தியாவின் 75 வது சுதந்திர நாளைக் கோலாகலமாகக் கொண்டாடும் இவ்வேளையில், இந்திய விடுதலைக்காகத் தம் வாழ்வைத் தியாகம் செய்து,
[...]
டாக்டர் கொ.மா.கோதண்டம் விருது நகர் மாவட்டம், இராஜபாளையம் ஊரைச் சேர்ந்தவர். பெரியவர்களுக்கும், சிறுவர்களுக்குமாக 100 நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இவரது மகன் கொ.மா.கோ.இளங்கோவும், குறிப்பிடத்தக்க சிறார் எழுத்தாளர். இவரது ‘ஆரண்ய காண்டம்’,
[...]
அன்புடையீர்! வணக்கம். எல்லோருக்கும் அட்வான்ஸ் சுதந்திரத் திருநாள் வாழ்த்துகள்! இந்தியாவின் 75 ஆம் ஆண்டு சுதந்திரத் திருநாளைக் கோலாகலமாகக் கொண்டாடவிருக்கும் இவ்வேளையில், நம் நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குச் சக்திகள் ஒன்றிணைந்து,
[...]
2 ஆம் வகுப்பு படிக்கும் பொன்னி வீட்டுப் பரணில் ஒரு சிட்டுக்குருவி ஜோடி கூடு கட்டிக் குஞ்சு பொரிக்கிறது. அப்பா குருவியும் அம்மா குருவியும் மாறி மாறிப் பறந்து, குஞ்சுகளுக்குப் புழுவை
[...]
இது மூன்றாம் வகுப்பில் படிக்கும் குழந்தை எழுத்தாளர் ரமணா எழுதிய சிறுவர் கதைத் தொகுப்பு. இதில் 5 கதைகள் உள்ளன. நூலின் தலைப்பான ‘நீலதேவதை’ முதல் கதை. தாமஸ் என்பது ஒரு
[...]
உலகிலிருந்தே அழிந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட தாவரத்தைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை, அரசாங்கம் ஆதவன் தலைமையிலான சிறுவர் கூட்டணியிடம் ஒப்படைக்கின்றது. ஆதவனும், அவன் நண்பர்களும் அத்தாவரத்தைத் தேடி நீலகிரிக்குப் பயணம் மேற்கொள்கின்றனர். அவர்களுடைய சாகசப்
[...]