Author
ஆசிரியர் குழு

டாமிக்குட்டி

இத்தொகுப்பில் 8 சிறுவர் கதைகள் உள்ளன. ‘டாமிக்குட்டி’ என்ற இந்நூலின் தலைப்பில் அமைந்த முதல் கதையில், அருண் என்ற சிறுவன் தெருவில் அநாதையாக நின்ற நாய்க்குட்டியைத் தூக்கிச் சென்று, அன்பு காட்டி [...]
Share this:

உலகத் தாய்மொழி நாள் வாழ்த்துகள்!

அனைவருக்கும் உலகத் தாய்மொழி நாள் (The International Mother Language Day) வாழ்த்துகள் தெரிவிப்பதில் மகிழ்கின்றோம். கல்வியில் மாற்றம் கொண்டுவருவதில் மொழியியலில் பன்முகத்தன்மை இருக்க வேண்டியதன் தேவை குறித்தும், உலகின் பல்வேறு [...]
Share this:

தலையங்கம் – பிப்ரவரி 2023

அனைவருக்கும் வணக்கம். சென்னையின் பிரமாண்டமான 46 வது புத்தகத் திருவிழா, எதிர்பார்த்ததை விடச் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது என்பது, மிகவும் மகிழ்ச்சியான செய்தி. இவ்விழாவின் போது, 15 லட்சம் வாசகர்கள் வருகை [...]
Share this:

பச்சைக்கிளிகளின் சண்டை

ஒரு அத்தி மரத்தில் நிறைய பழங்கள் இருந்தன. அம்மரத்தில் சில பச்சைக்கிளிகள் இருந்தன. அத்திப்பழங்களைத் தின்ன புதிதாக ஒரு பச்சைக்கிளி கூட்டம் வந்தது. ஆனால் அம்மரத்தில் இருந்த கிளிகள், “இது எங்கள் [...]
Share this:

ஊஞ்சலில் ஆடிய மஞ்சள் வண்ணத்துப்பூச்சி

ஒரு தோட்டத்தில் இருந்த மஞ்சள் வண்ணத்துப்பூச்சி, உற்சாகத்துடன்  பூக்களின் மீது தாவிக்கொண்டும், பறந்து கொண்டும் இருந்தது. அப்போது ஒரு சிலந்தி வலையைப் பார்த்தது. அதில் ஊஞ்சலாடலாம் என ஆசைப்பட்டு அதில் போய் [...]
Share this:

பொங்கலோ பொங்கல்!

தமிழர் திருவிழாவான இப்பொங்கல் திருநாளில், எல்லோருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளைச் சுட்டி உலகம் சார்பாகத் தெரிவிப்பதில் மகிழ்கின்றோம்! இந்தாண்டு எல்லோருக்கும் மகிழ்ச்சியான ஆண்டாக அமைய வாழ்த்துகின்றோம்! வாழ்த்துகளுடன், சுட்டி உலகம். [...]
Share this:

2022 – முக்கிய சிறுவர் நாவல்கள்

2022 ஆம் ஆண்டில் வெளிவந்த முக்கியமான சில சிறுவர் நாவல்களின் தொகுப்பு இது:- நீலப்பூ – சிறுவர் நாவல் ஆசிரியர்:- விஷ்ணுபுரம் சரவணன் – வானம் பதிப்பகம், சென்னை-89. (செல் +91 [...]
Share this:

தலையங்கம் – ஜனவரி 2023

அன்புடையீர்! வணக்கம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு & பொங்கல் வாழ்த்துகள்! கொரோனாவின் துன்பங்கள் நீங்கி, வளமும் நலமும் பெற்ற ஆண்டாக இப்புத்தாண்டு மலர, அனைவருக்கும் இதயங்கனிந்த நல்வாழ்த்துகள்! நாம் அனைவரும் ஆவலுடன் [...]
Share this:

என்ன சொன்னது லூசியானா?

இது குழந்தைகளுக்காகக் குழந்தைகளே எழுதிய கதைத் தொகுப்பு. 2 ஆம் வகுப்பு மாணவி பா.மதிவதனியும், 5 ஆம் வகுப்பு படிக்கும் அவரது அண்ணன் பா.செல்வ ஸ்ரீராமும் எழுதிய 8 கதைகள் இதில் [...]
Share this:

A Baby Hornbill Learns to Fly

ஒரு பெரிய மரத்தில் இரண்டு இருவாட்சி பறவைகள் கூடு கட்டுகின்றன. பெண் பறவை முட்டையை அடை காக்கிறது. ஒரு ஓட்டை மட்டும் விட்டு விட்டுக் கூட்டை முழுவதுமாக மூடிவிடுகின்றன. குஞ்சு பொரிக்கும் [...]
Share this: