மலைச்சிறகன்
‘குழந்தைகளின் படைப்பாற்றலை மேம்படுத்தவும், அறம்சார் விழுமியங்களை வளர்த்தெடுக்கவும்’ தமிழ்நாடு அரசு ‘இளந்தளிர் இலக்கியத்திட்ட’த்தை அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ் 59 சிறுவர் நூல்களை, ஜனவரி 2023 சென்னை புத்தகக்காட்சியின் போது, தமிழ்நாடு பாடநூல்
[...]