Month
September 2021

கீக்கீ கிளியக்கா

கீக்கீ கிளியக்கா இதில் சிறுவர்கள் பாடக்கூடிய 14 கதைப்பாடல்கள் உள்ளன. பாடல் மூலம் கதை சொல்லும் இவை, குழந்தைகளுக்குப் புரியும் விதத்திலும், ரசிக்கும் விதத்திலும்  எளிமையான சொற்களில் எழுதப்பட்டுள்ளன. முதல் பாட்டு [...]
Share this:

பூனைக்கு மணி கட்டியது யார்?

கிட்டான் என்றொரு பூனைக்குட்டி.  ஆமி என்பது எலிக்குஞ்சின் பெயர்.  கிட்டானிடமிருந்து தப்பிக்க, எலிகள் அதற்கு மணி கட்ட முடிவு செய்கின்றன.  ஆண்டாண்டு காலமாய்ப் பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற பிரச்சினைக்கு, [...]
Share this:

கு.காமராஜர்-காங்கிரஸ்: 1921-1967 (Tamil Nadu Political History)

தமிழில் இளையோர்க்கான நூல்கள் மிகவும் குறைவு.  அதிலும் கட்சி சார்பின்றியும், நடுநிலையிலும் தமிழக அரசியல் வரலாற்றைக் கூறும் நூல்கள் மிகவும் குறைவு,  இக்குறையைப் போக்கும் விதமாகக்  காமராஜரின் வாழ்வு குறித்தும்,  இந்திய [...]
Share this:

தலையங்கம்-செப்டம்பர் 2021

அன்புடையீர்! வணக்கம்.  சுட்டி உலகம் துவங்கி நான்கு மாதங்கள் முடிவடையும் நிலையில் பார்வைகளின்(views) எண்ணிக்கை ஐந்தாயிரத்தைத் தொட்டிருக்கிறது என்பதை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கின்றோம். 2020 ஆண்டுக்கான சாகித்ய பால புரஸ்கார் விருது [...]
Share this:

சுட்டி எழுத்து (செப்டம்பர் 2021)

கதை – மித்ரன் – 5 வயது. ஒரு வண்ணத்துப்பூச்சி ஒரு மரத்துல வீடு கட்டுச்சி.  ரெயின்போ (Rainbow) கலர்ல வீடு கட்டுச்சு.  கதவு வைக்க ஒரு இலை பறிக்கப் போச்சு.  [...]
Share this:

கேஷு (KESHU – மலையாளம் )

கேஷூ 2009 ஆம் ஆண்டு வெளிவந்த, சிறந்த மலையாள சிறுவர் திரைப்படம். இதன் இயக்குநர் சிவன். தேசிய அளவிலும், கேரள மாநிலத்திலும் பல விருதுகளைப் பெற்ற திரைப்படம். கேஷூ எனும் சிறுவன், [...]
Share this:

பால சாகித்ய புரஸ்கார் விருது – 2020

இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு, ஆண்டுதோறும்  மதிப்பு மிக்க சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்படுகின்றன.  சிறுவர்க்காக எழுதப்படும் சிறந்த சிறுவர் இலக்கிய படைப்புகளுக்குப் பால சாகித்ய [...]
Share this:

இன்று (05/09/2021) கப்பலோட்டிய தமிழனின், 150 வது பிறந்த நாள்!

ஆங்கிலேயரின் கப்பல் கம்பெனிக்குப் போட்டியாக உள்நாட்டுக் கப்பல் கம்பெனியைத் துவங்கி, தூத்துக்குடிக்கும், கொழும்புவுக்கும் இடையே கப்பல் ஓட்டிச் சாதனை படைத்த திரு வ.உ.சிதம்பரனாரின் 150 வது பிறந்த நாள் இன்று!  நம் [...]
Share this: