G.Kalayarassy

பறவைகள் பலவிதம்-22 -மைனா

சுட்டிகளே! தமிழ்நாட்டில் பரவலாக எங்கும் காணப்படுகிற, இந்த மைனாவை (MYNA) (STARLING) (Acridotheres tristis))ஏற்கெனவே நீங்கள் பார்த்து இருக்கலாம். அதைப் பற்றிச் சில செய்திகளை, இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்வோம். மைனா [...]
Share this:

விநோத விலங்குகள்-21 – பிளாட்டிபஸ்

சுட்டிகளே! பிளாட்டிபஸ் (Platypus)பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இதன் தலையின் முன்பக்கம் வாத்து போன்ற தட்டையான அலகு இருப்பதால், இதற்குத் தமிழில் ‘வாத்தலகி’ என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். நான் உங்கள் புரிதலுக்காக, [...]
Share this:

மரம் மண்ணின் வரம்-22 – பூவரசு

சுட்டிகளே! இம்மாதம் நீங்கள் தெரிந்து கொள்ளப் போகும் மரத்தின் பெயர் பூவரசு (Thespesia populnea) இதற்குக் கல்லால் பூப்பருத்தி, பம்பரக்காய் போன்ற, வேறு பெயர்களும் உண்டு.  ஆங்கிலத்தில் இதனை போர்ஷியா மரம் [...]
Share this:

குட்டிச் செடி

இதில் 10 மொழிபெயர்ப்புச் சிறுவர் கதைகள் உள்ளன. எல்லாமே ஆங்கில கதாசிரியர் பலர், எழுதிய சிறுவர் கதைகள். ‘ஒரு நாள் இந்த மரத்திலிருந்து, உன்னைப் பிடுங்கித் தரையில் எறிந்து விடுவேன்’ என்று [...]
Share this:

விநோத விலங்குகள்-20 – அணில் குரங்கு

சுட்டிகளே! உங்களுக்கு அணில் தெரியும். அணில் குரங்கு (Squirrel Monkey) பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? குரங்கு இனத்தில் குட்டியாக இருக்கும் ஒரு வகை குரங்குக்கு, அணில் குரங்கு என்று பெயர். இது [...]
Share this:

பறவைகள் பலவிதம்-21 – கொண்டலாத்தி

சுட்டிகளுக்கு அன்பு வணக்கம். இம்மாதச் சுட்டி உலகத்தில், நீங்கள் தெரிந்து கொள்ளப் போகும் பறவையின் பெயர், கொண்டலாத்தி! (Eurasian hoopoe). தலையில் விசிறி போல, கிரீடம் போல, அழகான ஒரு கொண்டையை [...]
Share this:

மரம் மண்ணின் வரம் – 21 – கொன்றை

சுட்டிகளே! இம்மாதம் உங்களுக்கு நான் அறிமுகம் செய்யும் மரம், கொன்றை. இதன் பொன் மஞ்சள் மலர்கள் தங்கக் காசுகளைச் சரம் சரமாகக் கோர்த்துத் தொங்க விட்டது போல் ஜொலிக்கும்! அதனால் சரக்கொன்றை [...]
Share this:

சுட்டிச் சுண்டெலி

பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரனும் இணைந்து, இந்தச் சிறார் வாசிப்பு நூலை வெளியிட்டுள்ளன. 16 பக்கம் கொண்ட இந்தச் சின்ன வாசிப்பு நூலில், கருப்பு வெள்ளை [...]
Share this:

பேய்த்தோட்டம்

இந்தச் சிறார்க் கதைத் தொகுப்பில், 9 கதைகள் உள்ளன. ‘அமுதாவின் செடி’ என்ற முதல் கதையில், பள்ளியில் அறிவியல் ஆசிரியர் சொன்னபடி, அமுதா ஒரு சின்னத் தொட்டியில் விதை போட்டு முளைக்க [...]
Share this:

மலைச்சிறகன்

‘குழந்தைகளின் படைப்பாற்றலை மேம்படுத்தவும், அறம்சார் விழுமியங்களை வளர்த்தெடுக்கவும்’ தமிழ்நாடு அரசு ‘இளந்தளிர் இலக்கியத்திட்ட’த்தை அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ் 59 சிறுவர் நூல்களை, ஜனவரி 2023 சென்னை புத்தகக்காட்சியின் போது, தமிழ்நாடு பாடநூல் [...]
Share this: