12+

டாம் மாமாவின் குடிசை

இந்நூல் ஹாரியட் பீச்சர் ஸ்டவ் எழுதிய ‘அங்கிள் டாம் கேபின்’ என்ற உலகப் புகழ் பெற்ற ஆங்கில நாவலின் சுருக்கப்பட்ட வடிவம்.  கதையின் சுவாரசியமும், விறுவிறுப்பும் குறையாமல், பிரச்சினையை ஆழமாக உணர்த்தும் [...]
Share this:

கீழடி வைகை நாகரிகம் – உலக நாகரிக வரிசை-1

கீழடியில் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாராய்ச்சியின் விளைவாக, வெளிச்சத்துக்கு வந்த தமிழரின் தொன்மை வாய்ந்த, வைகை நாகரிகத்தின் சிறப்புகளைக் குழந்தைகளும் அறிந்து கொள்ளும் வகையில், எளிமையான நடையில் எழுதப்பட்டுள்ள நூல்.  தமிழின் தொன்மையையும், [...]
Share this:

வேட்டையாடு விளையாடு

இதிலுள்ள 20 கட்டுரைகளும், பல்வேறு காட்டுயிர்களின் வாழ்க்கை முறையை, குறிப்பாக அவை வேட்டையாடும் முறையைப் பற்றிப் பேசுகின்றன.  மனிதனும் ஒரு வேட்டையாடி தான்.  ஆனால் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும்,மிகப் பெரிய வேறுபாடு இருக்கின்றது.  [...]
Share this:

கனவினைப் பின் தொடர்ந்து

உண்மை மற்றும் கற்பனைகளின் கலவையான இந்நூலில், 10 வரலாற்றுக் கதைகள் உள்ளன.  தமிழில் சிறார்க்கான வரலாற்றுக் கதைகள் மிகவும் குறைவு.  பழங்கால இந்திய வரலாற்று உண்மைகளைக் கற்பனையான கதை மாந்தர்கள் மூலம் [...]
Share this:

மாயக் கண்ணாடி

இந்நூலில் 11 சிறுவர் கதைகள் உள்ளன. எல்லாமே அரசர்களைப் பகடி செய்யும் கதைகள்.  வழக்கமாக நாம் வாசிக்கும் கதைகளில், அரசர்கள் மிகுந்த புத்திசாலிகளாகவும், கூர்மையான அறிவு படைத்தவர்களாகவும் மக்கள் நலனில் அக்கறை [...]
Share this:

புலிக்குகை மர்மம்

இந்நாவலில் வரும் கேப்டன் பாலு, மிகச் சாதாரண குடும்பப் பின்னணி கொண்டவன்.  படிப்பிலும் அவ்வளவு சூட்டிகையில்லை.  பத்தாம் வகுப்பில், ஒரு முறை தோல்வியுற்றவன்.  ஆனாலும் மாதாகோவில் தெருவிலிருந்த பையன்களுக்கு, அவன் தான் [...]
Share this: