இதில் மந்திரவாதி மன்னர், சிரிக்கும் கரடி என இரண்டு கதைகள் உள்ளன முதலாவது பைலோரஷ்ய நாடோடிக்கதை. இரண்டாவது வடசோவியத் கதை. யார் எங்கே மறைந்திருந்தாலும், தன் ஞான திருஷ்டியால் கண்டுபிடிக்க முடியுமென்றும்,
[...]
இந்த மலையாள சிறார் அறிவியல் நாவலை எழுதியவர் சி.ஆர் தாஸ். திருச்சூரில் வசிக்கும் இவர், ஐம்பதுக்கும் மேற்பட்ட குழந்தை இலக்கிய நூல்களை எழுதியுள்ளார். கேரள சாகித்ய அகாடமி விருது உட்பட ஏராளமான
[...]
இந்நூல் ஹாரியட் பீச்சர் ஸ்டவ் எழுதிய ‘அங்கிள் டாம் கேபின்’ என்ற உலகப் புகழ் பெற்ற ஆங்கில நாவலின் சுருக்கப்பட்ட வடிவம். கதையின் சுவாரசியமும், விறுவிறுப்பும் குறையாமல், பிரச்சினையை ஆழமாக உணர்த்தும்
[...]
சிறுவன் ஒருவன் தன் பெற்றோருடன் கடற்கரைக்குச் சென்று, மணலில் கோட்டை கட்டி விளையாடுகின்றான். அப்போது சில ஆமைக்குஞ்சுகள், அம்மா ஆமையை நீலத்திமிங்கலம் விழுங்கி விட்டதால், அதனைக் காப்பாற்றச் சொல்லி அவன் கைகளைப்
[...]
ஹெலன் பியாட்ரிக்ஸ் பாட்டர் எழுதிய ‘The Tale of Peter Rabbit’ என்ற ஆங்கிலக் கதையின் தமிழாக்கம் இது. அம்மா முயல் வெளியே செல்லும் போது, தன் நான்கு குட்டிகளையும் கூப்பிட்டு,
[...]