ரஷ்ய எழுத்தாளர் டட்டியானா மக்கரோவா (Tatiana Makarova) எழுதிய ‘The Brave ant’ என்ற கதை, ‘படகோட்டி எறும்பு’ என்ற தலைப்பில், சரவணன் பார்த்தசாரதி அவர்களால், தமிழாக்கம் செய்யப் பெற்றுள்ளது. ஒரு
[...]
ராபர்ட் க்ராஸ் (Robert Kraus) பிரபலமான அமெரிக்க குழந்தை எழுத்தாளராவார். இவர் எழுதிய ‘The Littlest Rabbit’ என்ற குழந்தை கதை ‘குட்டியூண்டு முயல்’ என்ற தலைப்பில், கொ.மா.கோ.இளங்கோ அவர்களால் மொழியாக்கம்
[...]
மலையாளத்தில் பேராசிரியர் எஸ்.சிவதாஸ் எழுதிய சிறுவர் கதையைத் தமிழாக்கம் செய்திருப்பவர் அம்பிகா நடராஜன். இது கராத்தே முட்டன் ஆடு செய்யும் சாகசங்கள் குறித்த கதை. எல்லோரையும் முட்டித் தள்ளும் ஆட்டுக்கடாவை விற்றுவிடவேண்டும்
[...]
ஜிமா என்றழைக்கப்படும் ஜி.மானஸா, மூன்றாம் வகுப்பு மாணவி. அவளுக்குக் கைபேசி ஒன்று பரிசாகக் கிடைக்கின்றது. ஒரு புத்தகத்திலிருந்து ஒரு பெண்ணின் படத்தை வெட்டியெடுத்து சிம் கார்டு போல, கைபேசியின் பின்னால் செருகவே,
[...]
இதில் மந்திரவாதி மன்னர், சிரிக்கும் கரடி என இரண்டு கதைகள் உள்ளன முதலாவது பைலோரஷ்ய நாடோடிக்கதை. இரண்டாவது வடசோவியத் கதை. யார் எங்கே மறைந்திருந்தாலும், தன் ஞான திருஷ்டியால் கண்டுபிடிக்க முடியுமென்றும்,
[...]
இதிலுள்ள 20 கட்டுரைகளும், பல்வேறு காட்டுயிர்களின் வாழ்க்கை முறையை, குறிப்பாக அவை வேட்டையாடும் முறையைப் பற்றிப் பேசுகின்றன. மனிதனும் ஒரு வேட்டையாடி தான். ஆனால் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும்,மிகப் பெரிய வேறுபாடு இருக்கின்றது.
[...]
ஒரு காட்டில் நண்பர்களாக இருந்த காண்டாமிருகம், கழுகு, புலி, அணில், குரங்கு, சிங்கம் யானை ஆகிய அனைத்தும், கடலைப் பற்றிக் கேள்விப்பட்டு, அதை நேரில் பார்க்கும் ஆவலில் ஒன்றாகச் சேர்ந்து கிளம்புகின்றன.
[...]
டால் என்கிற டால்பினும், ழீ என்கிற தங்க மீனும், நெருங்கிய நண்பர்கள். இரண்டும் ஒன்றாகப் பள்ளிக்குச் செல்வதும், திரும்புவதும் வழக்கம். ஒருநாள் இரண்டும் கடல் பற்றிய ஒரு வரலாற்று நூலை வாசித்து
[...]
ஃபையானா சொலாஸ்கோ (FAINNA SOLASKO) ஆங்கிலத்தில் எழுதிய கதையின் மொழிபெயர்ப்பு. இரண்டு சகோதரர்கள் வேட்டையாடுவதற்காகக் காட்டுக்குச் சென்று வெவ்வெறு திசைகளில் பயணம் செய்கிறார்கள். போகும் வழியில் அண்ணன் ஆளரவமற்ற கோட்டையையும், அழகான
[...]
தலைமையாசிரியராகப் பணிபுரியும் கதாசிரியர், பள்ளிக்கூடம் குழந்தைகளுக்கு விருப்பமானதாக இல்லாமல், வெறுக்கக் கூடிய இடமாக உள்ளது; எனவே குழந்தைகள் விரும்பும் பள்ளியை, அவர்களுக்குப் பிடித்தமான விலங்குகள் மூலம் படைக்கலாம் என முடிவெடுத்தேன்; அதன்
[...]