இது இரண்டு பறவை நண்பர்களின் கதை. நாரா என்பது உள்ளூர் பறவை. சாரா என்பது வெளிநாட்டிலிருந்து, நம்மூருக்கு வலசை வரும் பறவை. ஒரு ஏரி பக்கத்தில் தங்கியிருக்கும் போது, இரண்டும் நெருங்கிய
[...]
இந்த மின்னூலில் 10 சிறுவர் கதைகள் உள்ளன. எட்டு வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள், தாமே படித்துப் புரிந்து கொள்ள வசதியாகக் கதைகள் எளிமையான நடையில் எழுதப்பட்டுள்ளன. காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல்,
[...]
மலையின் மீது அமைந்துள்ள ஆகாய கோட்டையில், மன்னர் திப்பு சுல்தான் வைத்து விட்டுப் போன புதையலைப் பூதம் காப்பதாகவும், அதை எடுக்கப் போகிறவர்களைப் பூதம் கொன்றுவிடுவதாகவும், ஆடு மேய்க்கும் சிறுவன் வேலு
[...]
சிறுவன் ஒருவன் தன் பெற்றோருடன் கடற்கரைக்குச் சென்று, மணலில் கோட்டை கட்டி விளையாடுகின்றான். அப்போது சில ஆமைக்குஞ்சுகள், அம்மா ஆமையை நீலத்திமிங்கலம் விழுங்கி விட்டதால், அதனைக் காப்பாற்றச் சொல்லி அவன் கைகளைப்
[...]
ஹெலன் பியாட்ரிக்ஸ் பாட்டர் எழுதிய ‘The Tale of Peter Rabbit’ என்ற ஆங்கிலக் கதையின் தமிழாக்கம் இது. அம்மா முயல் வெளியே செல்லும் போது, தன் நான்கு குட்டிகளையும் கூப்பிட்டு,
[...]
புதுச்சேரி யூனியனைச் சேர்ந்த காரைக்காலில் பிறந்து, தற்போது புதுச்சேரியில் வசிக்கின்றார். பாரத ஸ்டேட் வங்கியில் சீனியர் எழுத்தராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். கணவர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை செய்து
[...]