இது சிறுவர் பாடல் தொகுப்பு. இதில் 50 பாடல்கள் உள்ளன. குழந்தை பிறந்தவுடனே, தாலாட்டைக் கேட்டுத் தான் தூங்குகிறது. அதற்குப் பிறகு, ‘நிலா! நிலா! வா வா! என்று நிலாவைப் பாடி
[...]
சிறுவர் முதல் பல்கலைக்கழக மாணவர் வரை, எல்லாருக்கும் இந்நூலில் பாடல்கள் கிடைக்கும் என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், தம் முன்னுரையில் கூறியிருக்கிறார். பிழைச்சொல்லின்றி மாணவர் பாட்டுக் கற்க வேண்டும் என்பதால், இந்நூலுக்கு ‘இளைஞர்
[...]
மாற்றுக் கல்வி செயல்பாடுகளில் ஈடுபாடுடைய அரசுப்பள்ளி ஆசிரியரான ரா.ராணி குணசீலி, இந்நூலை எழுதியிருக்கிறார். இதில் 16 சிறார் பாடல்கள் உள்ளன. குழந்தைகளுக்கு இயல்பிலேயே அமைந்துள்ள இயற்கையின் மீதான நேசத்தையும், அனைத்துயிர்களையும் சமமாக
[...]
சிறகு முளைத்த யானை – குழந்தைப் பாடல்கள் கிருங்கை சேதுபதி புதுச்சேரியைச் சேர்ந்த முனைவர் கிருங்கை சேதுபதி, அரசு கல்லூரியொன்றில் தமிழ்த்துறையின் துணைப்பேராசிரியராகப் பணி புரிகிறார். கவிஞர், சிறுகதையாசிரியர், நாடக ஆசிரியர்,
[...]
‘தேடல் வேட்டை’ -சிறுவர் பாடல்கள் ஆசிரியர் – கவிஞர் செல்ல கணபதி இது 2015 ஆம் ஆண்டு ‘சாகித்ய அகாடெமி பால புரஸ்கார் விருது’ பெற்ற நூல். பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்
[...]
சோளக் கொல்லைப் பொம்மை! ஆசிரியர்- தங்கப்பா ம.லெனின் தங்கப்பா அவர்கள் (1934-2018) புதுச்சேரி உயர்நிலைப்பள்ளிகளில் ஆசிரியராகவும், கல்லூரிகளில் தமிழ் விரிவுரையாளராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மரபுக்கவிதை, கட்டுரை, சிறார் இலக்கியம், மொழிபெயர்ப்பு
[...]
இதில் 52 பாடல்கள் தொகுக்கப் பெற்றுள்ளன. குழந்தையின் மொழி வளர்ச்சியில், பாடல்களே முதலிடம் வகிக்கின்றன. புதிய சொற்களைக் கற்கவும், அவற்றை எளிதாக உச்சரிக்கவும், குழந்தைகளுக்குப் பாடல்கள் உதவுகின்றன. குழந்தை கை வீசுவதில்
[...]
இது 2018 ஆம் ஆண்டு பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற நூல். இந்நூலில் 44 சிறுவர் பாடல்கள் உள்ளன. சிறுவர் பாடல் என்றால் ஓசையும், இனிமையும் இன்றியமையாதது. அத்துடன் கூற
[...]
2015 ஆம் ஆண்டு சாகித்ய அகாடெமி பால புரஸ்கார் விருது பெற்ற ‘தேடல் வேட்டை’ தொகுப்பில் 36 சிறுவர் பாடல்கள் உள்ளன. பாடல்களே சிறுவர் இலக்கியத்தில் முதலிடம் பெறுகின்றன. குழந்தைப்பாடல்களுக்குச்
[...]