சிறுவர் கதை

சிவப்புக் கொண்டை சேவல்

ஒரு ஊரில் ஒரு அண்ணனும் தங்கையும் இருந்தனர். அவர்களிடம் ஒரு சிவப்புக் கொண்டை சேவல் இருந்தது. அவர்களுடைய பெற்றோர் இறந்துவிட்டனர்.  பசியால் வாடிய இருவரும் ஒரு தானிய மணியைக் கொல்லையில் புதைக்கின்றார்கள்.  [...]
Share this:

மாடப்புறாவின் முட்டை தொலைந்து போன கதை

நாட்டுப்புறக் கதை பாணியில் அமைந்த சிறுவர் கதை.  ஒரு மாடப்புறாவின் இரண்டு முட்டைகள் தவறிக் கிணற்றில் விழுந்து விடுகின்றன.  அது அழுது கொண்டே சென்று ஆசாரி, பன்றி, வேடன், பூனை, யானை, [...]
Share this:

நடனமாடும் யானைக்குட்டி

யூரி யார்மிஷ் என்பவர் எழுதிய உக்ரேனிய கதையிது. ஆங்கிலம் வழியே தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. வழ வழ தாளில் பெரிய எழுத்தில் வண்ணப்படங்கள் நிறைந்த நூல். குட்டிக் குழந்தைகளுக்கு வாசித்துக் காட்ட ஏற்ற [...]
Share this:

பறவை டாக்டர்

நமக்கு உடம்பு சரியில்லை என்றால், மருத்துவமனைக்குச் செல்கிறோம். மருத்துவர்கள் நமக்கு மருந்து, மாத்திரை கொடுத்துச் சிகிச்சை செய்கிறார்கள். காட்டில் வாழும் விலங்குகளுக்கு, உடம்பு சரியில்லை என்றால் எங்குப் போகும்? எனவே விலங்குகளுக்குச் [...]
Share this:

குள்ளர் நகரத்தில் ட்யூனோ

ஒரு சாண் உயரமே இருந்த குள்ளர்கள் வாழ்ந்த நகரத்துக் கதையிது. அந்த ஊரில் எதைப் பற்றியும், எதுவுமே தெரியாத குள்ளன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் ட்யூனோ. ஒரு நாள் அவன் [...]
Share this:

யாரங்கே பாடுவது?

இயற்கை அறிவியல் நூல் வரிசையில் வெளியான இந்நூலில், பல்வேறு பறவைகளின் பெயர்களும், அவற்றின் குரல்களும், குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.  இரவாடியான ஆந்தை இரவு முழுதும் இரை தேடி, அலைந்து விட்டுக் காலையில் [...]
Share this:

சகி வளர்த்த ஓகி

இது 16 பக்கங்கள் உள்ள, வண்ணப்படங்கள் நிறைந்த ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கதை நூல். வழ வழ தாளில் படங்கள் அதிகமாகவும், வாக்கியங்கள் குறைவாகவும் உள்ளதால், குட்டிக் குழந்தைகளுக்கு வாசித்துக் காட்ட [...]
Share this:

இலஞ்சிப் பூக்கள் சொன்ன கதை

இலஞ்சி மரக்காட்டில் வீவி என்ற பெயருடைய ஒரே ஒரு குட்டிப் பறவை இருந்தது. அது பாடவும், ஆடவும் செய்ததால், இலஞ்சிக்காடே மகிழ்ச்சியால் திளைத்தது. அக்காட்டு மரங்களில் பூக்கள் பூத்த போது, தேனை [...]
Share this:

வில்லி எலி

நிலா பாலாடையால் செய்யப்பட்டது என்று தன் அம்மாவும் அப்பாவும் பேசியதைக் கேட்ட வில்லி எலி, நிலாவுக்குச் சென்று அது உண்மையா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறது.  வழியில் காட்டு எலி, பறவை, [...]
Share this:

பென்சில்களின் அட்டகாசம்-2.0

ஏற்கெனவே வெளிவந்த பென்சில்களின் அட்டகாசம் கதையைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் வெளிவந்துள்ளது. முதல் கதையில் பென்சில்கள் எல்லாம் சேர்ந்து பொம்மை காரில் சுற்றுலா செல்கின்றன.  ஆனால் இந்த முறை பென்சில்கள் [...]
Share this: