சாலை செல்வம்

சாலை செல்வம்

சாலை செல்வம் முப்பது ஆண்டுகளுக்கு மேலாகப் பொதுவாழ்வில் இருந்து வருபவர். பெண்ணியச் செயல்பாட்டாளர், கல்வியாளர், எழுத்தாளர் என பன்முக அடையாளங்களைக் கொண்டவர். புதுச்சேரியில் உள்ள ஆசிரியப்பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியப் பயிற்றுநராகப் பணியாற்றி [...]
Share this:

கலாப்பாட்டியும் நிலாப்பேத்தியும்

பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரனும் இணைந்து, இந்தச் சிறார் வாசிப்பு நூலை வெளியிட்டுள்ளன. 16 பக்கம் கொண்ட இந்தச் சின்ன வாசிப்பு நூலில், கருப்பு வெள்ளை [...]
Share this:

இரவு

ஜூனுகா தேஸ்பாண்டே (Junuka Deshpande) காடுகளை நேசிப்பவர், காட்சிப்படங்கள் உருவாக்குபவர்.  துலிகா பதிப்பகத்தார் Night என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியிட்ட இந்நூலைச் சாலை செல்வம் தமிழாக்கம் செய்திருக்கிறார். 18 பக்கங்கள் உள்ள [...]
Share this:

பறவைகளின் வீடுகள் (சீன நாட்டுப் பறவைகள்)

பலவிதமான சீனப் பறவைகளின் வித விதமான கூடுகள் குறித்துக் குழந்தைகள் அறிந்து கொள்ள உதவும் நூல்.  பறவைகளும், கூடுகளும் வண்ண மயமான ஓவியங்களால் நிறைந்துள்ளதால், குழந்தைகளின் உள்ளத்தை நிச்சயம் மகிழ்விக்கும். சீன [...]
Share this:

யானை

நோயுற்றிருக்கும் சிறுமி நாதியா, உயிருள்ள யானை வேண்டும் என அம்மாவிடம் கேட்கிறாள்.  குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பொம்மை, சாக்லேட்டு என எதுவும் அவளுக்குப் பிடிக்கவில்லை. அவளது விருப்பத்தை எப்படியாவது நிறைவேற்றி, சலிப்படையாமல் [...]
Share this:

மனிதர்கள் குரங்கான கதை

டார்வினின் பரிணாமக் கொள்கையின் படி, குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் எனக் கேள்விப்பட்டிருப்போம்.  ஆனால் இக்கதையில் மனிதர்கள் குரங்காய் மாறுகிறார்கள்.  அது எப்படி என்று தெரிந்து கொள்ள  இக்கதையை வாசியுங்கள். படங்களோடு கூடிய, [...]
Share this: