பறவைகளின் வீடுகள் (சீன நாட்டுப் பறவைகள்)

paravaigalin veedugal book cover

பலவிதமான சீனப் பறவைகளின் வித விதமான கூடுகள் குறித்துக் குழந்தைகள் அறிந்து கொள்ள உதவும் நூல்.  பறவைகளும், கூடுகளும் வண்ண மயமான ஓவியங்களால் நிறைந்துள்ளதால், குழந்தைகளின் உள்ளத்தை நிச்சயம் மகிழ்விக்கும்.

சீன நாட்டுப் பறவைகளுடன், நமக்குத் தெரிந்த பல பறவைகளும், இதில் உள்ளன.  மேக்பி காக்கை, காக்கா, தகைவிலான் குருவி, விரென் குருவி, தையல் சிட்டு, தூக்கணாங்குருவி, மீன் கொத்தி, போன்ற பல பறவைகளின் கூடுகள் குறித்துக் குழந்தைகள் அறிந்து கொள்ள உதவும் நூல்.

குழந்தைகளுக்குப் பறவை கூர்நோக்கலில் ஆர்வத்தை ஏற்படுத்தி, இயற்கையை நேசிக்கத் தூண்டும் நூல்.

வகைமொழியாக்கம்
ஆசிரியர்எழுத்தாக்கம்: ஜூஜி
தமிழாக்கம்: சாலை செல்வம்
வெளியீடுகுட்டி ஆகாயம் சிறார் பதிப்பகம், கோயம்புத்தூர்.
(9843472092 / 9605417123)
விலைரூ 90/-
பறவைகளின் வீடுகள்
Share this: