ஒரு உழவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர். கடைசி மகன் பெயர் ஏமாளி இவான். அவர்கள் வயலில் விளைந்திருந்த கோதுமையை யாரோ திருடிவிட்டனர். எனவே திருடனைப் பிடிக்கத் தம் மகன்களை இரவில் வயலுக்குச்
[...]
இந்த உக்ரேனிய நாடோடிக் கதையை எழுதியவர், லீஸ்யா உக்ரேன்கா. மேரி ஸ்க்ரிப்நிக் ஆங்கிலத்தில் எழுதியதைத் தமிழாக்கம் செய்துள்ளார், எழுத்தாளர் சரவணன் பார்த்தசாரதி. பெரிய எழுத்துகளுடன் வண்ணப்படங்கள் நிறைந்த இந்தக் கதைப்புத்தகம் சின்னக்
[...]
இதிலுள்ள மூன்று வட சோவியத் கதைகளும், ஆங்கிலம் வழியே தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. முதல் கதை பாட்டுக்காரப் பனிக்குருவி. இதில் அம்மா பனிக்குருவி தன் குஞ்சுக்குத் தாலாட்டுப் பாடித் தூங்க வைக்கின்றது. ஒரு
[...]
யூரி யார்மிஷ் என்பவர் எழுதிய உக்ரேனிய கதையிது. ஆங்கிலம் வழியே தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. வழ வழ தாளில் பெரிய எழுத்தில் வண்ணப்படங்கள் நிறைந்த நூல். குட்டிக் குழந்தைகளுக்கு வாசித்துக் காட்ட ஏற்ற
[...]
ஒரு சாண் உயரமே இருந்த குள்ளர்கள் வாழ்ந்த நகரத்துக் கதையிது. அந்த ஊரில் எதைப் பற்றியும், எதுவுமே தெரியாத குள்ளன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் ட்யூனோ. ஒரு நாள் அவன்
[...]
ரஷ்ய எழுத்தாளர் டட்டியானா மக்கரோவா (Tatiana Makarova) எழுதிய ‘The Brave ant’ என்ற கதை, ‘படகோட்டி எறும்பு’ என்ற தலைப்பில், சரவணன் பார்த்தசாரதி அவர்களால், தமிழாக்கம் செய்யப் பெற்றுள்ளது. ஒரு
[...]
இதில் மந்திரவாதி மன்னர், சிரிக்கும் கரடி என இரண்டு கதைகள் உள்ளன முதலாவது பைலோரஷ்ய நாடோடிக்கதை. இரண்டாவது வடசோவியத் கதை. யார் எங்கே மறைந்திருந்தாலும், தன் ஞான திருஷ்டியால் கண்டுபிடிக்க முடியுமென்றும்,
[...]
ஃபையானா சொலாஸ்கோ (FAINNA SOLASKO) ஆங்கிலத்தில் எழுதிய கதையின் மொழிபெயர்ப்பு. இரண்டு சகோதரர்கள் வேட்டையாடுவதற்காகக் காட்டுக்குச் சென்று வெவ்வெறு திசைகளில் பயணம் செய்கிறார்கள். போகும் வழியில் அண்ணன் ஆளரவமற்ற கோட்டையையும், அழகான
[...]