கீதா மதிவாணன்

ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினங்கள் – தொகுப்பு-1 (கங்காரு முதல் வல்லபி வரை)

ஆஸ்திரேலியா பிற கண்டங்களிலிருந்து முற்றிலுமாகப் பிரிந்து தனித் தீவாக இருப்பதால், உலகில் வேறெங்கும் பார்க்க முடியாத அதிசய உயிரினங்கள் இங்கு வாழ்கின்றன. இங்குள்ள பெரும்பாலான விலங்குகளின் சிறப்பு அம்சம், இவை மார்சுபியல் [...]
Share this:

‘வல்லினச்சிறகுகள்’ மின்னிதழில் கீதா மதிவாணனின் நேர்காணல்

அயலக மண்ணில் அருந்தமிழ் படைப்பாளி திருமதி.கீதா மதிவாணன், ஆஸ்திரேலியா நேர்காணல்: வித்யா மனோகர், இந்தியா “சாதிக்க முடியும் அவளால் – கிழச் சாத்திரம் பேசிட வேண்டாம்” என்ற மகாகவி ஈரோடு தமிழன்பன் [...]
Share this:

கொக்கரக்கோ – சிறுவர் பாடல்கள்

இத்தொகுப்பில் 40 பாடல்களும் 10 கதைப்பாடல்களும் உள்ளன.  குழந்தைகள் எளிதில் கற்றுக் கொண்டு பாடுவதற்கேற்ற வகையில் அவர்களுக்குத் தெரிந்த எளிமையான சொற்களிலும், இக்காலத் தலைமுறையை ஈர்க்கும் விதமாகப் புதிய பாடுபொருள்களுடனும் இப்பாடல்கள் [...]
Share this:

கீதா மதிவாணன்

திருச்சியில் பிறந்து வளர்ந்து, திருமணத்துக்குப் பிறகு சென்னையில் வசித்த இவர் தற்போது குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். கடந்த பத்தாண்டுகளாக கீதமஞ்சரி (http://geethamanjari.blogspot.com/) என்ற வலைப்பூவில் சிறுகதை, தொடர்கதை, கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்புகள், [...]
Share this:

ஆஸ்திரேலியாவின் அற்புதப் பறவைகள் – தொகுப்பு-1

இம்மின்னூலின் முன்னுரையில், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஆசிரியர் கீதா மதிவாணன் ‘ஆஸ்திரேலியா பறவைகளின் சொர்க்கம்’ என்கிறார்.  அங்கு வாழும் 800 க்கும் மேற்பட்ட பறவையினங்களில் பாதி, உலகின் வேறெங்கும் காண முடியாத அபூர்வப் [...]
Share this: