இளையோர் நாவல்

கட்டை விரலின் கதை

மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள ஏகலைவனின் கதையை, பாதிக்கப்பட்ட ஏகலைவனின் கோணத்தில் சொல்லி, பழைய இதிகாச கதைகளை மறுவாசிப்பு செய்யத் தூண்டும் இளையோர் நாவல். வேட்டுவ குலத்தில் பிறந்தமைக்காக ஏகலைவனுக்கு வில்வித்தை கற்றுக்கொடுக்கத் துரோணர் [...]
Share this:

நீலமலைப் பயணம் – இளையோர் நாவல்

உலகிலிருந்தே அழிந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட தாவரத்தைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை, அரசாங்கம் ஆதவன் தலைமையிலான சிறுவர் கூட்டணியிடம் ஒப்படைக்கின்றது. ஆதவனும், அவன் நண்பர்களும் அத்தாவரத்தைத் தேடி நீலகிரிக்குப் பயணம் மேற்கொள்கின்றனர்.  அவர்களுடைய சாகசப் [...]
Share this:

பூதம் காக்கும் புதையல் – இளையோர் நாவல்

ஆகாய கோட்டையில் அரசர் திப்பு சுல்தான் வைத்து விட்டுப் போன புதையலைப் பூதம் ஒன்று காப்பதாக, ஆதவனும், அவன் நண்பர்களும் கேள்விப்படுகின்றனர்.  ஆடு மேய்க்கும் சிறுவன் வேலுவின் வழிகாட்டலுடன், அவர்கள் புதையலைத் [...]
Share this:

வாசிக்காத புத்தகத்தின் வாசனை

சிறாரை வாசிப்பை நோக்கி நகர்த்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் பதின்வயது சிறுவர்க்கான சிறு சிறு நூல்களை ஓங்கில் கூட்டம் மின்னூலாக அவ்வப்போது வெளியிட்டு வருகின்றது. அந்த வரிசையில் அமெரிக்க எழுத்தாளர் ஷெல்டன் [...]
Share this:

நீலமலைப் பயணம் – இளையோர் நாவல்

இந்நாவலின் ஆசிரியர் ஏற்கெனவே எழுதிய, ‘பூதம் காக்கும் புதையல்’ எனும் (அமேசான் கிண்டில்) மின்னூலில் இடம் பெற்றுள்ள, முக்கிய கதாபாத்திரங்களே இதிலும் இடம்பெற்றுள்ளனர். ஆதவன் என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவனின் தலைமையில், [...]
Share this: