சுட்டிகளே! இம்மாதம் உங்களுக்கு நான் அறிமுகம் செய்யும் மரம், கொன்றை. இதன் பொன் மஞ்சள் மலர்கள் தங்கக் காசுகளைச் சரம் சரமாகக் கோர்த்துத் தொங்க விட்டது போல் ஜொலிக்கும்! அதனால் சரக்கொன்றை
[...]
அரசுப் பள்ளிகளில் பயிலும் எளிய வீட்டுக் குழந்தைகள் சுயமாய் வாசிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன், 21/07/2023 அன்று, தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை, வாசிப்பு இயக்கத்தைத் துவங்கியுள்ளது. அறிவொளி இயக்க அனுபவ
[...]
பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு அரசுடன் கை கோர்த்து, 21/07/2023இல், வாசிப்பு இயக்கத்தைத் துவங்கியது. அரசுப் பள்ளிகளில் பயிலும் எளிய வீட்டுப் பிள்ளைகள், வாசிக்கக் கூடிய சிறு புத்தகங்களை உருவாக்குவது, வாசிப்பு
[...]
குழந்தைகள் அனைவருக்கும், அட்வான்ஸ் குழந்தைகள் நாள் வாழ்த்துகள்! 09/11/2023 அன்று, டில்லியில் நடைபெற்ற விழாவில், ‘ஆதனின் பொம்மை’ என்ற சிறுவர் நாவலுக்காகப் பால புரஸ்கார் விருது பெற்ற, எழுத்தாளர் உதயசங்கர் அவர்களைச்
[...]
அனைவருக்கும் சுட்டி உலகத்தின், இனிய சுதந்திர நாள் வாழ்த்துகள்! இந்த நாளில் நம் நாட்டின் விடுதலைக்காகத் தம் இன்னுயிரை ஈந்த போராளிகளை நன்றியுடன் நினைவு கூர்ந்து, வீர் வணக்கம் செலுத்துவோம். நாங்குநேரியில்
[...]
அன்புடையீர்! வணக்கம். எல்லோருக்கும் அட்வான்ஸ் சுதந்திர நாள் வாழ்த்துகள்! இந்தியா விடுதலை பெற்று 76 ஆண்டுகள் நிறைவடையும் இவ்வேளையில், நம் விடுதலைக்காகப் போராடிய தலைவர்களின் நினைவைப் போற்ற வேண்டியது, நம் கடமை.
[...]
ஞா.கலையரசி எழுதிய ‘பூதம் காக்கும் புதையல்’ சிறுவர் நாவல் குறித்து, கு.அனுஸ்ரீ, 10 ஆம் வகுப்பு மாணவி எழுதிய விமர்சனம். கே.அனுக்கிரஹா எழுதிய ‘காணாமல் போன சிறகுகள்’ சிறுவர் கதை குறித்து
[...]
வாசிப்பு இயக்கத் தொடக்க விழா, இன்று 21/07/2023 காலை 10 மணிக்குத் திருச்சி துறையூர் ஒன்றியத்தில், பள்ளிக்கல்வி அமைச்சரால் துவக்கி வைக்கப் படுகின்றது. முன்னேறிய நாடுகளில் 70 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட
[...]
2023 ஆம் ஆண்டு சாகித்திய பால புரஸ்கார் விருது பெறும் எழுத்தாளர் உதயசங்கர் அவர்களுக்குப் பாராட்டுகள்! வானம் பதிப்பகம் மூலமாக 2021 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஆதனின் பொம்மை’ என்ற இளையோர்
[...]
இன்று முதல் புதுக் கல்வியாண்டு துவங்குகிறது. இன்று பள்ளி செல்லும் மாணவச் செல்வங்களுக்குச் சுட்டி உலகத்தின் அன்பு வாழ்த்துகள்! மதிப்பெண்ணுக்காகப் பாடப்புத்தகம் படியுங்கள். அதோடு நின்றுவிடாமல் பாடப்புத்தகம் தாண்டியும் வாசிப்பை விரிவுபடுத்தி,
[...]