சிறார் இலக்கியம்

சாகித்திய பாலபுரஸ்கார் விருது வென்ற படைப்பு-2024

எழுத்தாளர் யூமா வாசுகி எழுதிய, ‘தன்வியின் பிறந்தநாள்’ என்ற சிறார் கதைத் தொகுப்புக்கு, 2024ஆம் ஆண்டுக்கான, ‘பால சாகித்திய புரஸ்கார் விருது’ கிடைத்துள்ளது. இதைப் பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரன் [...]
Share this:

அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாள்-2024  

படம் நன்றி – (IBBY-Japan) எல்லாக் குழந்தைகளுக்கும், அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாள் வாழ்த்துகள்!  டென்மார்க்கைச் சேர்ந்த சிறுவர் எழுத்தாளர் ஹான் கிறிஸ்டியன் ஆண்டர்சன் (Hans Christian Andersen 1805-1875) பிறந்த [...]
Share this:

இளைஞர் இலக்கியம்

சிறுவர் முதல் பல்கலைக்கழக மாணவர் வரை, எல்லாருக்கும் இந்நூலில் பாடல்கள் கிடைக்கும் என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், தம் முன்னுரையில் கூறியிருக்கிறார். பிழைச்சொல்லின்றி மாணவர் பாட்டுக் கற்க வேண்டும் என்பதால், இந்நூலுக்கு ‘இளைஞர் [...]
Share this:

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் பரிந்துரைகள்

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர் சங்கம் சார்பாக, வெளியிட்டிருக்கும் அறிக்கை:- தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் கடந்த மூன்று ஆண்டுகளாக சிறார் எழுத்து மேம்பாட்டுக்காகப் பணிபுரிந்துவருகிறது. சமீபகாலமாக தமிழ்நாட்டு மாணவர்களிடம் [...]
Share this:

சிறார் இலக்கியம்–ஒரு பார்வை (எழுத்தாளர் உதயசங்கர்)

1. குழந்தைகள் என்றாலோ, சிறார், என்றாலோ, பாலர் என்றாலோ, அது பதினெட்டு வயதுவரை உள்ள குழந்தைகளைக் குறிக்குமென்று நினைவில் கொள்க! ( கொள்ளைப்பேரு குழந்தைகள் என்றால் ஐந்து வயது முதல் பத்து [...]
Share this:

சாகித்திய பாலபுரஸ்கார் விருது வென்ற படைப்பு-2023  

2023 ஆம் ஆண்டு சாகித்திய பால புரஸ்கார் விருது எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள் எழுதிய ‘ஆதனின் பொம்மை’ என்ற இளையோர் நாவலுக்குக் கிடைத்துள்ளது. இது 2021 ஆம் ஆண்டு, வானம் பதிப்பகம் [...]
Share this:

தற்காலச் சிறார் எழுத்தாளர்கள்

இந்நூலின் ஆசிரியரான ஆர்.வி.பதி அவர்கள், சிறுவர்க்காக 70 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவர் டாக்டர் பூவண்ணனைத் தொடர்ந்து, தமிழில் சிறுவர் இலக்கிய ஆய்வு நூல்களை எழுதி வருகிறார். தமிழில் சிறார் [...]
Share this:

புதுச்சேரி சிறுவர் இலக்கிய வரலாறு

இந்நூலின் ஆசிரியரான ஆர்.வி.பதி, சிறுவர்க்காக 70 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவர் டாக்டர் பூவண்ணனைத் தொடர்ந்து தமிழில் சிறுவர் இலக்கிய ஆய்வு நூல்களை எழுதி வருகிறார்.    புதுச்சேரி யூனியன் [...]
Share this:

அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாள் 2023

  படம் நன்றி – (IBBY-Greece) எல்லாக் குழந்தைகளுக்கும் அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாள் வாழ்த்துகள்!  “நான் ஒரு புத்தகம்;என்னை வாசி” (“I am a book, read me”)என்பது, 2023 [...]
Share this:

பாலசாகித்திய புரஸ்கார் விருது வென்ற நூல்வரிசை- 9

மல்லிகாவின் வீடு ஜி.மீனாட்சி, இதழியல் துறையில், 27 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ‘ராணி’ பத்திரிக்கையின் ஆசிரியராகவும், ‘மங்கையர் மலர்’ இதழின் பொறுப்பாசிரியராகவும், பணியாற்றுகிறார். இதழியலாளர், சிறுகதை எழுத்தாளர், கட்டுரையாளர் என்ற பன்முகம் [...]
Share this: