Author
ஞா. கலையரசி (ஆசிரியர் குழு)

குழந்தைகள் திரைப்படம் – சொர்க்கத்தின் குழந்தைகள் (CHILDREN OF HEAVEN)

1997 ஆம் ஆண்டு ஈரான் நாட்டில், பாரசீக மொழியில் வெளிவந்த மிகச் சிறந்த குழந்தைகள் திரைப்படம்.  இதனை இயக்கியவர் மஜித் மஜித் (Majid Majidi) ஆவார். 1998 ஆம் ஆண்டு ஆங்கிலம் [...]
Share this:

வல்லினச்சிறகுகள் மின்னிதழில், ஞா.கலையரசியின் நேர்காணல்.

‘வல்லினச்சிறகுகள்’ அமெரிக்காவிலிருந்து வெளிவரும் இணைய இலக்கிய இதழ். பெரும்பாலும் பெண்களே நடத்தும் இலக்கிய இதழ் என்ற சிறப்பு இதற்குண்டு.  கவிதை, கட்டுரை, நேர்காணல், புத்தக மதிப்புரை, சினிமா விமர்சனம் எனப் பல்வேறு [...]
Share this:

இன்று (07-11-2021) குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் பிறந்த நாள் நூற்றாண்டு துவக்கம்

இன்று (07-11-2021) குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் பிறந்த நாள் நூற்றாண்டு (1922 – 1989)துவங்குவதை முன்னிட்டு, தமிழ்நாடெங்கும் இவரது பிறந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.  புதுக்கோட்டை இராயவரத்தில் பிறந்த அழ.வள்ளியப்பா, குழந்தைகளை [...]
Share this:

சிறார் இலக்கிய முன்னோடிகள் – 1

மயிலை சின்னதம்பி ராஜா (M.C.RAJAH)  (1885 – 1945) அண்ணல் அம்பேத்கருக்கு முன்பே தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அயராது போராடிய தலைவர் ராவ் பகதூர் எம்.சி.ராஜா என்றழைக்கப்பட்ட மயிலை சின்னதம்பி ராஜா ஆவார்.  [...]
Share this:

கேஷு (KESHU – மலையாளம் )

கேஷூ 2009 ஆம் ஆண்டு வெளிவந்த, சிறந்த மலையாள சிறுவர் திரைப்படம். இதன் இயக்குநர் சிவன். தேசிய அளவிலும், கேரள மாநிலத்திலும் பல விருதுகளைப் பெற்ற திரைப்படம். கேஷூ எனும் சிறுவன், [...]
Share this:

பால சாகித்ய புரஸ்கார் விருது – 2020

இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு, ஆண்டுதோறும்  மதிப்பு மிக்க சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்படுகின்றன.  சிறுவர்க்காக எழுதப்படும் சிறந்த சிறுவர் இலக்கிய படைப்புகளுக்குப் பால சாகித்ய [...]
Share this:

இன்று (05/09/2021) கப்பலோட்டிய தமிழனின், 150 வது பிறந்த நாள்!

ஆங்கிலேயரின் கப்பல் கம்பெனிக்குப் போட்டியாக உள்நாட்டுக் கப்பல் கம்பெனியைத் துவங்கி, தூத்துக்குடிக்கும், கொழும்புவுக்கும் இடையே கப்பல் ஓட்டிச் சாதனை படைத்த திரு வ.உ.சிதம்பரனாரின் 150 வது பிறந்த நாள் இன்று!  நம் [...]
Share this:

குழந்தை கதாசிரியர் கிரைசிஸ் நைட் (Chryseis Knight)

கடந்த ஜூலை 2021 மாதம் இந்திய பென்குயின் பதிப்பகம் (Penguin Random House, India) கனடா நாட்டைச் சேர்ந்த கிரைசிஸ் நைட்(Chryseis Knight) என்ற மூன்று வயது சிறுமி எழுதிய  ‘த [...]
Share this:

அப்புசிவா

தனியார் துறையில் மார்க்கெட்டிங் பிரிவில் பணி செய்யும் இவர், சேலம் ஆத்தூரில் வசிக்கிறார். வாசிப்பு, எழுத்து, ஓவியம் வரைதல், ஒளிப்படக்கலை எனப் பன்முகத் திறமை கொண்டவர்.    புதுமைப்பித்தன், ஜானகிராமன், சுந்தர [...]
Share this: