குழந்தைகள் அனைவருக்கும், அட்வான்ஸ் குழந்தைகள் நாள் வாழ்த்துகள்! 09/11/2023 அன்று, டில்லியில் நடைபெற்ற விழாவில், ‘ஆதனின் பொம்மை’ என்ற சிறுவர் நாவலுக்காகப் பால புரஸ்கார் விருது பெற்ற, எழுத்தாளர் உதயசங்கர் அவர்களைச்
[...]
சிறுவர் முதல் பல்கலைக்கழக மாணவர் வரை, எல்லாருக்கும் இந்நூலில் பாடல்கள் கிடைக்கும் என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், தம் முன்னுரையில் கூறியிருக்கிறார். பிழைச்சொல்லின்றி மாணவர் பாட்டுக் கற்க வேண்டும் என்பதால், இந்நூலுக்கு ‘இளைஞர்
[...]
தற்காலத்தில் தொல்லியலும், அகழ்வாராய்ச்சியும் மனிதகுல வரலாற்றை அறிவதற்குப் பெரிதும் துணை செய்கின்றன. பீம்பேட்கா – (Bhimbetka rock shelters) என்பது மத்திய பிரதேசத்தில் உள்ள பாறை குகைகள். ஆப்பிரிக்காவிலிருந்து கால்நடையாக கிளம்பிய
[...]
அன்புடையீர்! வணக்கம். அக்டோபர் 2, நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி பிறந்த நாள்! அந்நாளில், அவர் நம் நாட்டு விடுதலைக்கு ஆற்றிய தொண்டுகளை நினைவு கூறக் கடமைப்பட்டுள்ளோம்! NCERT வரலாறு புத்தகத்தில்,
[...]
இந்நூலை ஓங்கில் கூட்டமும், பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரனும் இணைந்து வெளியிட்டன. செழியன் அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு மாணவன். ஒரு நாள் பள்ளி முடிந்து, வீட்டுக்கு வருபவன், தன்
[...]
இந்நூல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மேலாடை அணிய தடைவிதிக்கப்பட்ட நாடார் இனப்பெண்கள், கிறிஸ்தவ பாதிரிமார்களின் உதவியுடன் மேலாடை அணியும் உரிமையைப் பெறுவதற்காகப் போராடிய போராட்டத்தைப் பற்றி விவரிக்கின்றது. கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முன்,
[...]
இத்தொகுப்பில் 11 இயற்கை அறிவியல் சிறுவர் கதைகள் உள்ளன. உயிரினங்கள் குறித்த பல்வேறு அறிவியல் உண்மைகளைச் சிறுவர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக, இக்கதைகள் உள்ளன. ‘குருவி நடக்குமா?’ என்ற முதல் கதையில்,
[...]
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர் சங்கம் சார்பாக, வெளியிட்டிருக்கும் அறிக்கை:- தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் கடந்த மூன்று ஆண்டுகளாக சிறார் எழுத்து மேம்பாட்டுக்காகப் பணிபுரிந்துவருகிறது. சமீபகாலமாக தமிழ்நாட்டு மாணவர்களிடம்
[...]
1. குழந்தைகள் என்றாலோ, சிறார், என்றாலோ, பாலர் என்றாலோ, அது பதினெட்டு வயதுவரை உள்ள குழந்தைகளைக் குறிக்குமென்று நினைவில் கொள்க! ( கொள்ளைப்பேரு குழந்தைகள் என்றால் ஐந்து வயது முதல் பத்து
[...]
எல்லோருக்கும் அன்பு வணக்கம். செப்டம்பர் 15 அறிஞர் அண்ணா பிறந்த நாள்! செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த நாள்! இந்நாட்களில், நம் சமூக முன்னேற்றத்துக்காக உழைத்த இந்த இரு தலைவர்கள்
[...]