Author
ஆசிரியர் குழு

கேக்கின் பிறந்தநாள்

நம் பிறந்த நாளில் கேக் வெட்டிக் கொண்டாடுகிறோம். அந்தக் கேக் தன் பிறந்த நாளைக் கொண்டாடினால் எப்படி இருக்கும்? என்ற விநோதமான கற்பனையை அடிப்படையாக வைத்து, இந்தச் சிறார் குறுநாவலை எழுதியிருக்கிறார் [...]
Share this:

Magic Umbrella (Children Novel)

ஞா.கலையரசி தமிழில் எழுதி வெளியான ‘மந்திரக்குடை’ சிறார் குறுநாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு இது. இதை மொழிபெயர்த்தவர் N.கலாவதி. “A magic happens in the novel, ‘Magic Umbrella.’ Through that [...]
Share this:

பகபா இயக்க வாசிப்பு நூல்கள் வெளியீட்டு விழா!

முனைவர் வே.வசந்தி தேவி அவர்கள் தலைவராகயிருந்து வழி நடத்தும் பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து வாசிப்பை மேம்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கியுள்ள 11 சிறார் வாசிப்பு நூல்கள், 17/11/2024 அன்று [...]
Share this:

இனிய குழந்தைகள் நாள் வாழ்த்துகள்!

குழந்தைகள் அனைவருக்கும் ‘சுட்டி உலகம்’ சார்பாக, இனிய குழந்தைகள் நாள் வாழ்த்துகள்! இந்தியாவின் முதல் பிரதமரான நேருவின் பிறந்த நாளைக் குழந்தைகள் தினமாகக் கொண்டாடுகிறோம். குழந்தைகள் மீது அளவற்ற நேசம் வைத்திருந்தவர் [...]
Share this:

பாட்டி பெயர் என்ன?

பேராசிரியர் ச.மாடசாமி, இந்நூலின் ஆசிரியர். 32 பக்கமுள்ள இந்தச் சிறிய நூலில் நான்கு கதைகள் உள்ளன. ‘அண்ணன்-தம்பி சண்டை’ என்ற கதை, அண்ணனும் தம்பியும் அர்த்தமின்றி ஓயாமல் சண்டை போடுவதைச் சொல்கிறது. [...]
Share this:

பாட்டியும் பேத்தியும்

இந்நூலின் ஆசிரியர் லைலாதேவி அவர்கள். 32 பக்கம் கொண்ட இந்தச் சிறு நூலில், நான்கு கதைகள் உள்ளன. ‘வணிகரும் வழிப்போக்கரும்’ என்ற எகிப்திய நாட்டுப்புறக்கதை, வாசிக்க வெகு சுவாரசியமாக இருக்கிறது. வணிகரின் [...]
Share this:

தலையங்கம்-நவம்பர் 2024

எல்லோருக்கும் அன்பு வணக்கம். குழந்தைகள் அனைவருக்கும் அட்வான்ஸ் குழந்தைகள் நாள் வாழ்த்துகள்! குழந்தைகளை அளவற்ற அன்புடன் நேசித்த நம் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள், குழந்தைகள் நாளாகக் கொண்டாடப்படுவது, [...]
Share this:

பல்வங்கர் பலூ

தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் இளையோர்க்கான நூல்களைப் ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு ராஜேந்திரன் நிர்வகிக்கும் ஓங்கில் கூட்டம், தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. அந்த நூல் வரிசையில் இந்தியக் கிரிக்கெட் வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்ட [...]
Share this:

சாலை செல்வம்

சாலை செல்வம் முப்பது ஆண்டுகளுக்கு மேலாகப் பொதுவாழ்வில் இருந்து வருபவர். பெண்ணியச் செயல்பாட்டாளர், கல்வியாளர், எழுத்தாளர் என பன்முக அடையாளங்களைக் கொண்டவர். புதுச்சேரியில் உள்ள ஆசிரியப்பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியப் பயிற்றுநராகப் பணியாற்றி [...]
Share this:

லைலா தேவி

லைலா தேவி பெற்ற பட்டங்கள்:- எம்.ஏ; எம்.ஃபில். இவர் எழுதிய புத்தகங்கள்: “நாட்டுப்புறக் கதைகளில் முடிவெடுக்கும் பெண்கள்”, “ரோசா பார்க்ஸ்” ஆகியவை. பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து வெளியிட்டுள்ள [...]
Share this: