நர்மதா தேவி அண்ணா பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் படித்தவர். பாலினச் சமத்துவக்காகப் பணியாற்றிய IWID நிறுவனத்தில் மூத்த திட்ட அலுவலகராகப் பணியாற்றியவர். அண்ணா FM, பொதிகை, புதுயுகம் தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் ஆய்வாளராக,
[...]
எல்லோருக்கும் அன்பு வணக்கம். அனைவருக்கும் அட்வான்ஸ் இந்திய சுதந்திரத் தின வாழ்த்துகள்! இந்தியா சுதந்திரமடைந்து 77 ஆண்டுகள் முடிந்துவிட்டன. 15/08/2024 அன்று நாம் 78வது சுதந்திர நாளைக் கொண்டாட இருக்கின்றோம்! இந்நாளில்
[...]
பிரான்சின் தலைநகர் பாரிஸில், 26/07/2024 முதல் 11/09/2024 வரை நடைபெறும் கோடைக்கால ஒலிம்பிக்ஸ் போட்டியில், 206 நாடுகளின் 10714 விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த ஒலிம்பிக் & பாரலிம்பிக் போட்டியின்
[...]
மானசி ரஷ்யாவில் வாழும் தமிழ்ச்சிறுமி. அவள் தன் நண்பர்களுடன் இணைந்து, கணினியில் ‘இயற்கை அதிசயங்கள்’ என்ற செயலியை உருவாக்குகிறாள். அவர்களுக்கு வித்தியாசமான உலக இயற்கை அதிசயங்களைத் தேடிப் பார்த்து, ரசிப்பதில் ஆர்வம்
[...]
இந்தக் கதையைப் பெல்ஜியம் நாட்டில் செயல்படுகிற Camera-etc என்ற தொண்டு நிறுவனம், குழந்தைகளுக்குப் பயிற்சி வகுப்புகள் நடத்தி, அவர்களோடு இணைந்து உருவாக்கியுள்ளது. இந்தக் கதையை ‘கசின் பர்ட்’ என்ற பெயரில், 4
[...]
ஆள்காட்டிக் குருவி மனிதர்களையோ, விலங்குகளையோ கண்டால், சத்தமாகக் குரல் எழுப்பி, மற்ற பறவைகளுக்கும், உயிரினங்களுக்கும் அபாய எச்சரிக்கை செய்யுமாம். இப்படி ஆளைக் காட்டிக் கொடுப்பதால், இதற்கு இப்பெயர். அண்டங் காக்காவை விடச்
[...]
சுட்டிகளுக்கும், பெற்றோருக்கும் அன்பு வணக்கம். ‘தன்வியின் பிறந்தநாள்’ என்ற சிறார் கதைத் தொகுப்புக்காக, 2024 ஆம் ஆண்டு பாலசாகித்திய புரஸ்கார் விருது வென்றிருக்கும், எழுத்தாளர் யூமா வாசுகி அவர்களுக்குச் ‘சுட்டி உலகம்’
[...]
இந்தத் தொகுப்பில் 10 சிறுவர் கதைகள் உள்ளன. இவை சின்னஞ்சிறு குழந்தைகள் ரசிக்கக் கூடிய, குட்டிக் கதைகள். ‘தருணின் பொம்மை’ என்ற முதல் கதை, பொம்மைகளுடன் விளையாடாமல் எந்நேரமும் டிவி பார்க்கும்
[...]
இந்த நூலில் 4 சிறுவர் கதைகள் உள்ளன. முதல் மூன்று கதைகளை ஞா.கலையரசியும், நான்காவது கதையைச் சிறார் எழுத்தாளர் விழியனும் எழுதியுள்ளார்கள். ‘தேவதை தந்த பரிசு’ என்ற முதல் கதையில், சிறுவன்
[...]
‘தன்வியின் பிறந்தநாள்’ என்ற தொகுப்பில், 10 சிறார் கதைகள் உள்ளன. அண்ணன் ஜெய்யும், தங்கை தன்வியும், இதில் முக்கிய கதாபாத்திரங்கள். பெரும்பாலான கதைகள், இவர்களிருவரையும் மையமாக வைத்தே சுழல்கின்றன. இந்தச் சிறார்
[...]