Date
July 9, 2022

தலையங்கம் – ஜூலை 2022

அன்புடையீர்! வணக்கம். குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் பிறந்த நாள் நினைவாக 07/11/2011 அன்று, சிறுவர்க்கான கதைப்போட்டியை அறிவித்த போது, வெற்றி பெறும் கதைகளைத் தொகுத்து நூலாக்குவோம் என்று  சொல்லியிருந்தோம். அதன்படி [...]
Share this:

டோராவும் மறைந்து போன தங்க நகரமும்

2019 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘டோராவும் மறைந்து போன தங்கநகரமும்’ (Dora and the Lost City of Gold) என்ற அமெரிக்கத் திரைப்படத்தை இயக்கியவர், ஜேம்ஸ் பாபின் ஆவார். இது [...]
Share this:

‘பால சாகித்ய புரஸ்கார் விருது’ வென்ற நூல்வரிசை -3

மரப்பாச்சி சொன்ன ரகசியம் – சிறுவர் நாவல் ஆசிரியர் யெஸ்.பாலபாரதி   2020 ஆம் ஆண்டுக்கான ‘பால சாகித்ய புரஸ்கார் விருது’ ‘மரப்பாச்சி சொன்ன இரகசியம்’ என்ற சிறுவர் நாவலுக்குக் கிடைத்தது. [...]
Share this:

அதிசயக்குதிரை

ஒரு உழவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர். கடைசி மகன் பெயர் ஏமாளி இவான்.  அவர்கள் வயலில் விளைந்திருந்த கோதுமையை யாரோ திருடிவிட்டனர்.  எனவே திருடனைப் பிடிக்கத் தம் மகன்களை இரவில் வயலுக்குச் [...]
Share this:

பாடம் படித்த சிட்டுக்குருவி

இந்த உக்ரேனிய நாடோடிக் கதையை எழுதியவர், லீஸ்யா உக்ரேன்கா. மேரி ஸ்க்ரிப்நிக் ஆங்கிலத்தில் எழுதியதைத் தமிழாக்கம் செய்துள்ளார், எழுத்தாளர் சரவணன் பார்த்தசாரதி. பெரிய எழுத்துகளுடன் வண்ணப்படங்கள் நிறைந்த இந்தக் கதைப்புத்தகம் சின்னக் [...]
Share this:

ஓவியம் (ஜூலை 2022)

இம்மாதம் சுட்டி உலகத்தில் இடம்பெற்றுள்ள ஓவியங்களை, ஈ ரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளான ஆ.கனிஷ்காவும் பி.மோனிகாவும் வரைந்துள்ளனர். ஏற்கெனவே சுட்டி உலகம் வெளியிட்ட [...]
Share this: