இத்தொகுப்பில் எட்டுக் கதைகள் உள்ளன. இந்த எட்டில், ஐந்து காட்டில் நடக்கின்ற கதைகள். பலவிதமான மரங்கள், பறவைகள் பெயர்களைக் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்கின்றார், ஆசிரியர். காட்டுக்கு ராஜா சிங்கம் என்ற அரதப்
[...]
ஈரோட்டில் பிறந்தவர். குழந்தைகளுக்குக் கதை சொல்வதில் ஆர்வம் கொண்டவர். சேரிட்டி ரேடியோவில் பண்பலைத் தொகுப்பாளர் & கிரியேட்டிவ் டைரக்டர். ஸ்கேன் ஃபவுண்டேஷன் இந்திய விலங்குகள் நல அமைப்பின் தூதுவர். தமிழ்நாடு முற்போக்கு
[...]
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை மாணவர்களுக்காகத் வெளியிடும்’தேன்சிட்டு’, ‘ஊஞ்சல்’ என்ற இதழ்களின் இணையாசிரியராக இருக்கின்றார். 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கவிதை,சிறார் இலக்கியம், கட்டுரை என்ற வகைமையில் 17 நூல்களை எழுதியுள்ளார். ‘ஒற்றைச்
[...]
தனியார் நிறுவனத்தில் நூல் வடிவமைப்புப் பிரிவில் பணிபுரியும் கன்னிக்கோவில் இராஜா, சென்னையில் வசிக்கிறார். சிறார் இலக்கியத்தில் சிறப்பான பங்களிப்பு செய்து வரும் இவர், முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். குழந்தை இலக்கிய
[...]
கொ.மா.கோ.இளங்கோ ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறார் புத்தகங்களைப் படைத்தவர். அறிவியல் கதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக் கதைகள் பாடல்கள் எனச் சிறார் இலக்கியத்தில், சிறப்பான பங்களிப்பு செய்து வருகிறார். சிறந்த குழந்தை எழுத்துக்கான பல
[...]
விழியன் எனும் புனைபெயரைக் கொண்ட சிறார் எழுத்தாளரின் இயற்பெயர் உமாநாத் செல்வன். ஆரணியில் பிறந்து, தற்போது சென்னையில் வசிக்கிறார். பொறியியல் துறையில் பணிபுரிந்தாலும், சிறார் இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, தொடர்ந்து
[...]