ஆதி வள்ளியப்பன்

இயற்கையின் விலை என்ன?

(செவ்விந்தியத் தலைவர் சியாட்டிலின் உரை) அமெரிக்க நாட்டின் பூர்வகுடிகளான செவ்விந்தியர்களிடமிருந்து, அங்குக் குடியேற வந்த ஆங்கிலேயர்கள், நிலங்களை அபகரித்தார்கள். அமெக்காவின் வடமேற்கு பகுதியில், பூர்வகுடி மக்களின் தளபதியாக சியாட்டில் இருந்தார். இவர் [...]
Share this:

பொன்னியின் செல்லச் சிட்டு

2 ஆம் வகுப்பு படிக்கும் பொன்னி வீட்டுப் பரணில் ஒரு சிட்டுக்குருவி ஜோடி கூடு கட்டிக் குஞ்சு பொரிக்கிறது. அப்பா குருவியும் அம்மா குருவியும் மாறி மாறிப் பறந்து, குஞ்சுகளுக்குப் புழுவை [...]
Share this:

பறவை டாக்டர்

நமக்கு உடம்பு சரியில்லை என்றால், மருத்துவமனைக்குச் செல்கிறோம். மருத்துவர்கள் நமக்கு மருந்து, மாத்திரை கொடுத்துச் சிகிச்சை செய்கிறார்கள். காட்டில் வாழும் விலங்குகளுக்கு, உடம்பு சரியில்லை என்றால் எங்குப் போகும்? எனவே விலங்குகளுக்குச் [...]
Share this:

யாரங்கே பாடுவது?

இயற்கை அறிவியல் நூல் வரிசையில் வெளியான இந்நூலில், பல்வேறு பறவைகளின் பெயர்களும், அவற்றின் குரல்களும், குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.  இரவாடியான ஆந்தை இரவு முழுதும் இரை தேடி, அலைந்து விட்டுக் காலையில் [...]
Share this:

காலநிலை மாற்றம்: செய் அல்லது செத்துமடி

காலநிலை மாற்றம் என்பது மனித குலத்துக்கு, ‘வாழ்வா சாவா?’ என்பதை நிர்ணயிக்கும் மாபெரும் சுற்றுச்சூழல் பிரச்சினை. மனிதர்கள் இயற்கையை அழித்ததன் விளைவாக, வாழ்வாதார அமைப்புகள் முற்றிலுமாகச் சீர்குலைந்து சிதையத் தொடங்கி விட்டன.  [...]
Share this:

நாராய் நாராய்

இதில் தமிழகப் பறவைகள் மற்றும் சரணாலயங்கள் குறித்த செய்திகள் பதிவாகியுள்ளன. ஆண்டுதோறும் கடுமையான குளிர்காலத்தின் போது ஐரோப்பாவிலிருந்து ஏராளமான பறவைகள் உணவு தேடி, இந்தியாவுக்கு வலசை வருகின்றன.  பறவைகளின் பெயர்கள் முதல், [...]
Share this:

ஆதி வள்ளியப்பன்

இதழியல் துறையில் நீண்ட காலமாகப் பணியாற்றும், ஆதி வள்ளியப்பன்  குழந்தைகளுக்காக, இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.  ‘சிட்டு’, ‘கொதிக்குதே, கொதிக்குதே’, ‘எனைத் தேடி வந்த சிற்றுயிர்கள்’, ‘கிரெட்டா துன்பர்க்’, ‘மனிதர்க்குத் தோழனடி’ [...]
Share this:

அமைதியைப் பரப்பும் சடாகோவின் கொக்கு

இந்த உண்மைக் கதையை எழுதிய எலினார் கோர்,  1922 ல் கனடாவில் பிறந்தவர்.  இவரது புகழ் பெற்ற நூல், Sadako and the Thousand Paper Cranes,(சடாகோவும், ஆயிரம் காகித கொக்குகளும்) [...]
Share this: