பஞ்சு மிட்டாய்

panchumittai magazine cover

பஞ்சு மிட்டாய் இணையதளம், கடந்த ஐந்தாண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது.  குழந்தைகளுக்கான பாடல், விளையாட்டு, உரையாடல், கலைகள், இலக்கியம் ஆகியவை குறித்த சிந்தனைகளையும், அனுபவங்களையும்  ஆவணப்படுத்திட வேண்டும் என்பது, இதன் முக்கிய நோக்கம்.  சிறார் கலை, இலக்கிய சந்திப்புகளையும், நிகழ்வுகளைவும் தொடர்ச்சியாக நடத்துவதுடன், அவற்றை ஆவணப்படுத்தியும், தமிழ்ச்சிறார் இலக்கியத்துக்கு, மிக முக்கிய பங்காற்றுகிறது.

Share this: