writer

மு.முருகேஷ்

கவிதை, ஹைக்கூ, சிறுவர் இலக்கியம் எனப் பன்முகத் திறமை கொண்ட எழுத்தாளர் மு.முருகேஷ்,  இதுவரை குழந்தைகளுக்காகப் பத்து கதை நூல்களையும், 5 தொகுப்பு நூல்களையும் தந்துள்ளார்.  இவரது குழந்தைகளுக்கான படைப்புகள் ‘துளிர்’, [...]
Share this:

யெஸ். பாலபாரதி

கவிதை, சிறுகதை, நாவல், பத்திரிக்கை, சமூகச் செயல்பாடு எனப் பல தளங்களில் தடம் பதித்தவர்.  குழந்தைகளைப் பாதிக்கும் ஆட்டிசம் எனும் குறைபாடு குறித்து நூல்கள் எழுதி, அது பற்றிய விழிப்புணர்வைத் தொடர்ந்து [...]
Share this:

பிரியசகி

கல்வியாளர், நிறைவகம் என்ற டான் போஸ்கோ உளவியல் சேவை மையத்தின் துறைத்தலைவர், கவிஞர், எழுத்தாளர்.  தமிழகமுழுதும் பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் ஆகியோருக்குக் கருத்தரங்குகளும், பயிலரங்குகளும் நடத்தி வரும் இவர், தம் படைப்பிலக்கிய [...]
Share this:

தேவி நாச்சியப்பன்

முனைவர் தேவி நாச்சியப்பன் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் மகள். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர்.  தந்தையின் தடம் பற்றிக் குழந்தை இலக்கியப் படைப்புகளைத் தொடர்ந்து படைத்து வரும் இவர், இதுவரை [...]
Share this: