விழியன்

கடல்ல்ல்ல்ல்

ஒரு காட்டில் நண்பர்களாக இருந்த காண்டாமிருகம், கழுகு, புலி, அணில், குரங்கு, சிங்கம் யானை ஆகிய அனைத்தும், கடலைப் பற்றிக் கேள்விப்பட்டு, அதை நேரில் பார்க்கும் ஆவலில் ஒன்றாகச் சேர்ந்து  கிளம்புகின்றன.  [...]
Share this:

டாலும் ழீயும்

டால் என்கிற டால்பினும், ழீ என்கிற தங்க மீனும், நெருங்கிய நண்பர்கள்.  இரண்டும் ஒன்றாகப் பள்ளிக்குச் செல்வதும், திரும்புவதும் வழக்கம். ஒருநாள் இரண்டும் கடல் பற்றிய ஒரு வரலாற்று நூலை வாசித்து [...]
Share this:

விழியன்

விழியன் எனும் புனைபெயரைக் கொண்ட சிறார் எழுத்தாளரின் இயற்பெயர் உமாநாத் செல்வன்.  ஆரணியில் பிறந்து, தற்போது சென்னையில் வசிக்கிறார்.  பொறியியல் துறையில் பணிபுரிந்தாலும், சிறார் இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, தொடர்ந்து [...]
Share this:

மலைப்பூ

மாஞ்சாலை மலைக்கிராமத்தில் வசிக்கும் லட்சுமிக்குத் தினந்தினம் பள்ளிக்குப் போய் வருவதே, பெரிய பாடு தான்.  தொடக்கப் பள்ளி மட்டுமே, மலையில் உள்ளதால், ஆறாம் வகுப்பு முதல், பேருந்து பிடித்துச் சமவெளிக்கு இறங்க [...]
Share this:

மியாம்போ

விழியன் எனும் புனைபெயர் கொண்ட ஆசிரியரின் இயற்பெயர், உமாநாத்.  இத்தொகுப்பில் 13 சிறுகதைகள் உள்ளன.  கதைகளின் தலைப்புகள், குழந்தைகளைக் கவரும் விதத்தில் வித்தியாசமாகவும், நகைச்சுவையாகவும் அமைந்துள்ளன.  ‘மியாம்போ’, ‘பசாபுசா கொடுத்த நம்பிக்கை’, [...]
Share this:

மாகடிகாரம்

சிறுவருக்கான சுவாரசியமான அறிவியல் கதை.  தாத்தாக்களின் தாத்தா கடிகாரமான மாகடிகாரத்தால் தான், உலகம் இயங்குகிறது; சூரியன் உதிக்கிறது; கடிகாரங்கள் ஓடுகின்றன எனக் கேள்விப்படும் தீமன் எனும் சிறுவன், அக்கடிகாரத்தைத் தேடிச் செல்கிறான்.  [...]
Share this: