சிறாரை வாசிப்பை நோக்கி நகர்த்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் பதின்வயது சிறுவர்க்கான சிறு சிறு நூல்களை ஓங்கில் கூட்டம் மின்னூலாக அவ்வப்போது வெளியிட்டு வருகின்றது. அந்த வரிசையில் அமெரிக்க எழுத்தாளர் ஷெல்டன்
[...]
ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் (Hans Christian Andersen)என்பவர், டென்மார்க்கைச் சேர்ந்த புகழ் பெற்ற சிறுவர் எழுத்தாளர். இவருடைய பிறந்த நாளான ஏப்ரல் 2 தான், அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாளாகக் கொண்டாடப்
[...]
32 பக்கம் கொண்ட இந்தச் சிறுவர்க்கான கதைத் தொகுப்பில், மொத்தம் ஏழு நாடோடிக் கதைகள் உள்ளன. சிறார் எழுத்தாளர் சுகுமாரன் அவர்கள் இவற்றைத் தமிழாக்கம் செய்திருக்கிறார். ‘லூசி வரைந்த பூதம்’ என்ற
[...]
இந்நூல் குழந்தைகளுக்காகப் பிரபல மலையாள எழுத்தாளர் கிரேஸி எழுதிய கதைகளின் முதல் தொகுப்பு. எழுத்தாளர் உதயசங்கர் அவர்களின் அருமையான மொழியாக்கத்தில் வெளிவந்துள்ள இதில், மொத்தம் 9 சிறார் கதைகள் உள்ளன. முதலில்
[...]
இலஞ்சி மரக்காட்டில் வீவி என்ற பெயருடைய ஒரே ஒரு குட்டிப் பறவை இருந்தது. அது பாடவும், ஆடவும் செய்ததால், இலஞ்சிக்காடே மகிழ்ச்சியால் திளைத்தது. அக்காட்டு மரங்களில் பூக்கள் பூத்த போது, தேனை
[...]
நிலா பாலாடையால் செய்யப்பட்டது என்று தன் அம்மாவும் அப்பாவும் பேசியதைக் கேட்ட வில்லி எலி, நிலாவுக்குச் சென்று அது உண்மையா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறது. வழியில் காட்டு எலி, பறவை,
[...]
இத்தொகுப்பில் பத்துக் கதைகள் உள்ளன. “இவற்றை எழுதிய போது எழுத்தாளர் வி.அபிமன்யுவிற்கு எட்டு வயது; மூன்றாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார்; இவர் குழந்தைப் பத்திரிக்கையின் ஆசிரியர்” என்று வாசித்த போது ஆச்சரியமாக
[...]
கிட்டான் என்றொரு பூனைக்குட்டி. ஆமி என்பது எலிக்குஞ்சின் பெயர். கிட்டானிடமிருந்து தப்பிக்க, எலிகள் அதற்கு மணி கட்ட முடிவு செய்கின்றன. ஆண்டாண்டு காலமாய்ப் பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற பிரச்சினைக்கு,
[...]
ரஷ்ய எழுத்தாளர் டட்டியானா மக்கரோவா (Tatiana Makarova) எழுதிய ‘The Brave ant’ என்ற கதை, ‘படகோட்டி எறும்பு’ என்ற தலைப்பில், சரவணன் பார்த்தசாரதி அவர்களால், தமிழாக்கம் செய்யப் பெற்றுள்ளது. ஒரு
[...]
ராபர்ட் க்ராஸ் (Robert Kraus) பிரபலமான அமெரிக்க குழந்தை எழுத்தாளராவார். இவர் எழுதிய ‘The Littlest Rabbit’ என்ற குழந்தை கதை ‘குட்டியூண்டு முயல்’ என்ற தலைப்பில், கொ.மா.கோ.இளங்கோ அவர்களால் மொழியாக்கம்
[...]