சிறுவர் கதை

யாரங்கே பாடுவது?

இயற்கை அறிவியல் நூல் வரிசையில் வெளியான இந்நூலில், பல்வேறு பறவைகளின் பெயர்களும், அவற்றின் குரல்களும், குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.  இரவாடியான ஆந்தை இரவு முழுதும் இரை தேடி, அலைந்து விட்டுக் காலையில் [...]
Share this:

சகி வளர்த்த ஓகி

இது 16 பக்கங்கள் உள்ள, வண்ணப்படங்கள் நிறைந்த ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கதை நூல். வழ வழ தாளில் படங்கள் அதிகமாகவும், வாக்கியங்கள் குறைவாகவும் உள்ளதால், குட்டிக் குழந்தைகளுக்கு வாசித்துக் காட்ட [...]
Share this:

இலஞ்சிப் பூக்கள் சொன்ன கதை

இலஞ்சி மரக்காட்டில் வீவி என்ற பெயருடைய ஒரே ஒரு குட்டிப் பறவை இருந்தது. அது பாடவும், ஆடவும் செய்ததால், இலஞ்சிக்காடே மகிழ்ச்சியால் திளைத்தது. அக்காட்டு மரங்களில் பூக்கள் பூத்த போது, தேனை [...]
Share this:

வில்லி எலி

நிலா பாலாடையால் செய்யப்பட்டது என்று தன் அம்மாவும் அப்பாவும் பேசியதைக் கேட்ட வில்லி எலி, நிலாவுக்குச் சென்று அது உண்மையா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறது.  வழியில் காட்டு எலி, பறவை, [...]
Share this:

பென்சில்களின் அட்டகாசம்-2.0

ஏற்கெனவே வெளிவந்த பென்சில்களின் அட்டகாசம் கதையைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் வெளிவந்துள்ளது. முதல் கதையில் பென்சில்கள் எல்லாம் சேர்ந்து பொம்மை காரில் சுற்றுலா செல்கின்றன.  ஆனால் இந்த முறை பென்சில்கள் [...]
Share this:

பென்சில்களின் அட்டகாசம் – குழந்தைகளுக்கான கதை

‘பென்சில்களின் அட்டகாசம்’ பெரிய அளவில் ஆங்கிலம், தமிழ் ஆகிய இருமொழிகளில் வெளிவந்துள்ள குழந்தைகளுக்கான கதைப்புத்தகம். புத்தக முன்னட்டைப் பக்கத்தில் தமிழிலும், பின்னட்டைப் பக்கத்தில் ஆங்கிலத்திலும் கதை கொடுக்கப்பட்டுள்ளது.  எனவே குழந்தை தனக்குப் [...]
Share this: