காயத்ரி வெங்கடாசலபதி மதுரைக்கு அருகிலுள்ள சாத்தூரில் பிறந்து சென்னையில் வளர்ந்தவர். கணினி மென்பொருள் துறையில் பட்டம் பெற்றவர். தற்போது இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் நகரில், தம் கணவரோடும் இரு குழந்தைகளோடும் வசிக்கும் இவர்,
[...]
நிலாவுக்குச் சாகச பயணம் மேற்கொள்ளும் ஒரு சிறுவனின் கதை. பூமியில் வரும் அசுரனுக்கு மான்ஸ்டர் என்று பெயர். நிலவில் வரும் மான்ஸ்டர், சிறுவன் மொழியில் மூன்ஸ்டர் ஆகிவிடுகின்றார்! நிலாவைப் பற்றிக் குழந்தைகள்
[...]
கலஹரி காட்டின் சிங்க ராஜா ஓய்வு பெறப் போகின்றது. அடுத்த ராஜாவைத் தேர்ந்தெடுத்துக் காட்டின் நிர்வாகத்தை ஒப்படைக்கும் பொறுப்பு சிங்க ராஜாவைச் சேர்ந்தது. சிங்கம் எல்லா விலங்குகளையும் அழைத்து அதற்காக ஒரு
[...]
சிறுவன் ஒருவன் தன் பெற்றோருடன் கடற்கரைக்குச் சென்று, மணலில் கோட்டை கட்டி விளையாடுகின்றான். அப்போது சில ஆமைக்குஞ்சுகள், அம்மா ஆமையை நீலத்திமிங்கலம் விழுங்கி விட்டதால், அதனைக் காப்பாற்றச் சொல்லி, அவன் கைகளைப்
[...]
சிறுவன் ஒருவன் தன் பெற்றோருடன் கடற்கரைக்குச் சென்று, மணலில் கோட்டை கட்டி விளையாடுகின்றான். அப்போது சில ஆமைக்குஞ்சுகள், அம்மா ஆமையை நீலத்திமிங்கலம் விழுங்கி விட்டதால், அதனைக் காப்பாற்றச் சொல்லி அவன் கைகளைப்
[...]