இது 15+ வயதினர்க்கான நூல். பதின்ம வயதில் ஆண் குழந்தைகள் தங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களை அறிவியல் பூர்வமாகப் புரிந்து கொள்ள உதவும் முக்கியமான புத்தகம். இந்நூலின் ஆசிரியர் சாலை
[...]
‘அம்மாடி..அப்பாடி’ என்ற தம் நூல் வழியாகத் தமிழில் ‘பாட்டி-தாத்தா இலக்கியம்’ என்ற புது வகைமையைத் துவக்கி வைத்திருக்கிறார் பேராசிரியர் ச.மாடசாமி அவர்கள். “கொட்டுவதா..அள்ளுவதா..” என்ற இவரது இரண்டாவது நூலும், அதே வகைமையில்
[...]
இந்நூலில் உலகச் சிறார் சினிமா சார்ந்த 13 கட்டுரைகள் இதிலுள்ளன. ‘பொம்மி’ சிறார் இதழில் வெளிவந்து, வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு இது. குழந்தைகளின் பிரச்சினைகளை மையப்படுத்தி, அவர்கள் கண்ணோட்டத்தில்
[...]
1954ஆம் ஆண்டிலிருந்து செயல்படும் சாகித்திய அகாடமி, 2010ஆம் ஆண்டில் தான், சிறந்த சிறார் இலக்கியப் படைப்புகளுக்கு விருது ஒன்றை ஏற்படுத்தியது. அதன்படி சாகித்திய அகாடமியால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் வெளியாகும் சிறந்த சிறார்
[...]
தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் இளையோர்க்கான நூல்களைப் ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு ராஜேந்திரன் நிர்வகிக்கும் ஓங்கில் கூட்டம், தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. அந்த நூல் வரிசையில் இந்தியக் கிரிக்கெட் வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்ட
[...]
ஆள்காட்டிக் குருவி மனிதர்களையோ, விலங்குகளையோ கண்டால், சத்தமாகக் குரல் எழுப்பி, மற்ற பறவைகளுக்கும், உயிரினங்களுக்கும் அபாய எச்சரிக்கை செய்யுமாம். இப்படி ஆளைக் காட்டிக் கொடுப்பதால், இதற்கு இப்பெயர். அண்டங் காக்காவை விடச்
[...]
எழுத்தாளர் யூமா வாசுகி எழுதிய, ‘தன்வியின் பிறந்தநாள்’ என்ற சிறார் கதைத் தொகுப்புக்கு, 2024ஆம் ஆண்டுக்கான, ‘பால சாகித்திய புரஸ்கார் விருது’ கிடைத்துள்ளது. இதைப் பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரன்
[...]
தினைக்குருவி (Munia)சிட்டுக்குருவியை விடச் சின்னது; தேன்சிட்டை விடப் பெரியது. இதன் இன்னொரு பெயர் சில்லை. தலை,கழுத்து,உடலின் மேல்பகுதி ஆகியவை, கரும்பழுப்பு நிறம்; கீழ்ப்பக்கம் கறுப்பு, வெள்ளை செதில்களுடன் புள்ளிகள் காணப்படும். இதனைப்
[...]
எல்லோருக்கும் இனிய உலகப் புத்தக நாள் வாழ்த்துகள்! உடலுக்கு உடற்பயிற்சி அவசியம்; அது போல மனதுக்குப் புத்தக வாசிப்பு அவசியம். புத்தகம் வாசிப்பவரின் சிறந்த நண்பனாகத் திகழ்கின்றது. மேலும் மனதை நல்வழிப்படுத்தும்,
[...]
சுட்டிகளே! தமிழ்நாட்டில் பரவலாக எங்கும் காணப்படுகிற, இந்த மைனாவை (MYNA) (STARLING) (Acridotheres tristis))ஏற்கெனவே நீங்கள் பார்த்து இருக்கலாம். அதைப் பற்றிச் சில செய்திகளை, இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்வோம். மைனா
[...]