வானம் பதிப்பகம்

வித்தைகாரச் சிறுமி

இதில் 10 சிறுவர் கதைகள் உள்ளன.  முதல் கதையான ‘வித்தைக்காரச் சிறுமி’ யில் வரும் சிறுமிக்கு, சாக்லேட் வாங்க கையில் போதுமான காசு இல்லை. மிச்ச காசை எடுத்து வரச் சொல்லிக் [...]
Share this:

ஒரு பூ ஒரு பூதம்

ஒரு பூ ஒரு பூதம் கோகுலம் இதழில் வெளிவந்த 12 சிறுவர் கதைகள், இதில் தொகுக்கப் பெற்றுள்ளன.  இவை பல மொழிகளிலிருந்து, தமிழாக்கம் செய்யப்பட்டவை என்பதால், பல்சுவை தொகுப்பாக உள்ளது. முதல் [...]
Share this:

பூமிக்கு அடியில் ஒரு மர்மம்

நாகை மாவட்டத்தில் திருவிளையாட்டம் என்ற ஊரிலிருந்த பள்ளியில்  எட்டாம் வகுப்பில் படிக்கும் ஜெயசீலன், அன்வர், புகழ்மணி ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்கள்.  ஜெயசீலனுக்குத்  தங்கை முறையுள்ள ஜெசி, ஜெமி, ஆகிய இருவரும் [...]
Share this:

புலிக்குகை மர்மம்

இந்நாவலில் வரும் கேப்டன் பாலு, மிகச் சாதாரண குடும்பப் பின்னணி கொண்டவன்.  படிப்பிலும் அவ்வளவு சூட்டிகையில்லை.  பத்தாம் வகுப்பில், ஒரு முறை தோல்வியுற்றவன்.  ஆனாலும் மாதாகோவில் தெருவிலிருந்த பையன்களுக்கு, அவன் தான் [...]
Share this:

ஆதனின் பொம்மை

ஆசிரியருடைய ‘புலிக்குகை மர்மம்’ எனும் நாவலில், அறிமுகமான காப்டன் பாலுவே, இதிலும் நாயகன்.  கோவில்பட்டியிலிருந்து கீழடியிலிருந்த மாமா வீட்டுக்கு வந்திருந்த பாலுவுக்கு, விளையாட யாருமில்லாததால், பொழுது போகாமல் போரடிக்கிறது.  வீட்டில் சிறு [...]
Share this:

சிம்பாவின் சுற்றுலா

இந்நாவலை எழுதியவர், ஆறு வயது சிறுவன் என்றறியும் போது, மலைப்பு ஏற்பட்டது உண்மை.  வளமான கற்பனை.  சிறார்க் கதை புத்தகங்களின் பெயர்களைப் போகிற இடங்களுக்குத் தேர்வு செய்தது புதுமையும் கூட.    சிம்பா [...]
Share this: