கன்னிக்கோவில் இராஜா

அணில் கடித்த கொய்யா

இச்சிறுவர் கதைத் தொகுப்பில், மொத்தம் 20 கதைகள் உள்ளன.  ‘புன்னகைக்கும் மரம்’ என்ற முதல் கதையில், மனிதர்கள் தம் தேவைகளுக்காக மரங்களை அழிப்பதையும், மரம் இல்லாவிட்டால் மனிதனால் இவ்வுலகில் வாழமுடியாது என்பதையும், [...]
Share this:

டைனோசர் முட்டையைக் காணோம்

இச்சிறுவர் கதைத் தொகுப்பில் 12 கதைகள் உள்ளன.  இந்நூலில் உள்ள  ஓவியங்கள் எல்லாமே, குழந்தைகள் வரைந்தவை. முதல் கதையான ‘டைனோசர் முட்டையைக் காணோம்’ என்பது சிறுவர்க்கு வாசிக்கச் சுவாரசியமான கதை. இதில் [...]
Share this:

மூக்கு நீண்ட குருவி

இத்தொகுப்பில் உள்ள 11 கதைகளிலும், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த  விலங்குகளும், பறவைகளுமே கதாநாயகர்களாக வலம் வருகின்றார்கள்! ‘சறுக்கு விளையாடிய அணில் குஞ்சு’, ‘சிங்க ராஜா’ ‘மலர்க்கோட்டையின் மகாராணி’ போன்ற கதைகள், வாசிக்கும் [...]
Share this:

“பிடிங்க பிடிங்க, மயில்முட்டையைப் பிடிங்க”

இந்நூலின் ஆசிரியரான கன்னிக்கோவில் இராஜா, சிறுவர் இலக்கியத்தில் சிறப்பாகப் பங்காற்றுபவர்.  கொரோனா ஊரடங்கு காலத்தில் ‘லாலிபாப் சிறுவர் உலகம்’ ஆரம்பித்து, குழந்தைகளின் திறமையை ஊக்குவித்து வருகிறார். இத்தொகுப்பில், 12 கதைகள் உள்ளன.  [...]
Share this:

கீக்கீ கிளியக்கா

கீக்கீ கிளியக்கா இதில் சிறுவர்கள் பாடக்கூடிய 14 கதைப்பாடல்கள் உள்ளன. பாடல் மூலம் கதை சொல்லும் இவை, குழந்தைகளுக்குப் புரியும் விதத்திலும், ரசிக்கும் விதத்திலும்  எளிமையான சொற்களில் எழுதப்பட்டுள்ளன. முதல் பாட்டு [...]
Share this:

கன்னிக்கோவில் இராஜா

தனியார் நிறுவனத்தில் நூல் வடிவமைப்புப் பிரிவில் பணிபுரியும் கன்னிக்கோவில் இராஜா, சென்னையில் வசிக்கிறார்.  சிறார் இலக்கியத்தில் சிறப்பான பங்களிப்பு செய்து வரும் இவர், முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார்.  குழந்தை இலக்கிய [...]
Share this: