இன்று 2ஆம் ஆண்டு பிறந்த நாள் காணும், ‘சுட்டி உலக’த்துக்கு இனிய வாழ்த்துகள்! வெற்றிகரமாக மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்நன்னாளில், ‘சுட்டித் தமிழ்’ என்கிற தலைப்பில், குறிப்பிட்ட கால இடைவெளியில்,
[...]
சுட்டி உலகத்தில் இம்மாதம் இடம் பெற்றுள்ள மூன்று ஓவியங்களும், கே.நிவேதா வரைந்தவை. இவர் பறங்கிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கிறார். நிவேதாவுக்கும், அரசுப்பள்ளி மாணவிகளின் கலைத்திறமையை ஊக்குவித்து, அவ்வப்போது
[...]
வணக்கம். எல்லோருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்! ‘சுட்டி உலகம்’ துவங்கி இம்மாதத்தோடு இரண்டாண்டுகள் நிறைவு பெறுகின்றன. சிறார் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் துவங்கப்பட்ட எங்கள் சுட்டி உலகத்தில், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட
[...]
பறங்கிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளின் ஓவியங்கள் இம்மாதச் சுட்டி உலகத்தில் இடம் பெற்றுள்ளன. மாணவிகளின் பன்முகக் கலைத்திறனை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு, அவர்களை ஊக்குவித்து இவற்றை வாங்கியனுப்பிய இப்பள்ளியின் அறிவியல் ஆசிரியர்
[...]
எல்லோருக்கும் அன்பு வணக்கம். சென்னை ஜனவரி 2023 புத்தகத் திருவிழாவைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் தேனி, திருநெல்வேலி, வேலூர், கடலூர் எனப் பல்வேறு ஊர்களில் புத்தகக் காட்சி நடந்த வண்ணம் உள்ளது. கடலூரில்
[...]
இம்மாதம் பரங்கிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் ஓவியங்கள் சுட்டி உலகத்தை அலங்கரிக்கின்றன. இவற்றை வரைந்த மாணவிகளுக்கும், வாங்கியனுப்பிய இப்பள்ளியின் அறிவியல் ஆசிரியர் டி.இளவரசி அவர்களுக்கும் நன்றியும் அன்பும்.
[...]
அனைவருக்கும் வணக்கம். சென்னையின் பிரமாண்டமான 46 வது புத்தகத் திருவிழா, எதிர்பார்த்ததை விடச் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது என்பது, மிகவும் மகிழ்ச்சியான செய்தி. இவ்விழாவின் போது, 15 லட்சம் வாசகர்கள் வருகை
[...]
எழுத்தாளர் உதயசங்கர் 1. வீட்டில் குழந்தைகள் கண்ணில் படுகிற மாதிரி, புத்தகங்கள் கிடக்க வேண்டும். 2. அம்மா அல்லது அப்பா, தாத்தா, பாட்டி, (இருந்தால்) தினம் குறைந்தது ஒரு மணி நேரமாவது
[...]
அன்புடையீர்! வணக்கம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு & பொங்கல் வாழ்த்துகள்! கொரோனாவின் துன்பங்கள் நீங்கி, வளமும் நலமும் பெற்ற ஆண்டாக இப்புத்தாண்டு மலர, அனைவருக்கும் இதயங்கனிந்த நல்வாழ்த்துகள்! நாம் அனைவரும் ஆவலுடன்
[...]
அன்புடையீர்! வணக்கம். எல்லோருக்கும் அட்வான்ஸ் கிறிஸ்துமஸ் & புத்தாண்டு வாழ்த்துகள்! 2022 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் புத்தகக் காட்சிகள் நடந்து முடிந்துள்ளன. ஜனவரி 2023 ல் சென்னையில்
[...]