முகப்பு

நோபல் பரிசு-இலக்கியம்-2024

2024ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங்(Han Kang) என்பவருக்குக் கிடைத்துள்ளது. தென்கொரியாவிலிருந்து நோபல் பரிசு பெறும் முதல் நபர் இவரே! இவர் 2007ஆம் ஆண்டு [...]
Share this:

வேதியியல் நோபல் பரிசு – 2024

இந்த ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசு டேவிட் பேக்கர், டெமிஸ் ஹசாபிஸ், ஜான் ஜம்பர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. நம் உடலில் ஒவ்வொரு உயிரணு(cell)விலும் உள்ள புரதங்களைப்(Proteins) பற்றிய ஆராய்ச்சிக்காக, இவர்கள் இவ்விருதுக்குத் [...]
Share this:

தலையங்கம்-அக்டோபர்-2024

எல்லோருக்கும் அன்பு வணக்கம். அக்டோபர் 2 நம் தேசத்தந்தை காந்தியடிகள் பிறந்த நாள்! இந்தியா விடுதலை பெற அவர் ஆற்றிய அரும்பணிகளை, நாம் நினைவு கூர்ந்து நன்றி செலுத்த வேண்டும்! “இந்தப் [...]
Share this:

நோபல் இயற்பியல் விருது – 2024

பிரிட்டிஷ்-கனடியப் பேராசிரியர் ஜியோஃபெரி ஹிண்டன் (Geoffrey Hinton), அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பலகலைக்கழகப் பேராசிரியர் ஜான் ஹாஃப்பீல்டு(John Hopfield) ஆகியோர் இருவருக்கும், 2024ஆம் ஆண்டுக்கான நோபல் இயற்பியல் பரிசு பகிர்ந்து அளிக்கப்படுகின்றது.  இருவருக்கும் [...]
Share this:

தலையங்கம் – செப்டம்பர் 2024

அன்புடையீர்! வணக்கம். இரண்டு முக்கியத் தலைவர்களின் பிறந்த நாள் இம்மாதம் வருவதால் செப்டம்பர், நம் தமிழ்நாட்டுக்கு, முக்கியமான மாதம். அறிஞர் அண்ணா பிறந்த நாள் செப்டம்பர் 15! தந்தை பெரியார் பிறந்த [...]
Share this:

இனிய சுதந்திரத் திருநாள் வாழ்த்து!

அனைவருக்கும் சுதந்திரத் திருநாள் வாழ்த்துகள்! இந்திய விடுதலைக்காகப் போராடித் தம் இன்னுயிரை ஈந்த போராளிகளையும், தலைவர்களையும் இந்நாளில் நினைவு கூர்ந்து, நன்றி சொல்வோம்! இனிய வாழ்த்துகளுடன், ஆசிரியர், சுட்டி உலகம். [...]
Share this:

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024– நெகிழ்ச்சி தருணங்கள்

ஈட்டி எறிதல் போட்டியில் கடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா, இம்முறை வெள்ளி மட்டுமே வென்றாலும், நம் இதயங்களைக் கவர்ந்த தங்க மகனாகத் திகழ்கின்றார். யாருமே எதிர்பார்க்காதவாறு பாகிஸ்தானின் [...]
Share this:

தலையங்கம்-ஆகஸ்ட் 2024

எல்லோருக்கும் அன்பு வணக்கம். அனைவருக்கும் அட்வான்ஸ் இந்திய சுதந்திரத் தின வாழ்த்துகள்! இந்தியா சுதந்திரமடைந்து 77 ஆண்டுகள் முடிந்துவிட்டன. 15/08/2024 அன்று நாம் 78வது சுதந்திர நாளைக் கொண்டாட இருக்கின்றோம்! இந்நாளில் [...]
Share this:

பாரிஸ் ஒலிம்பிக்ஸ்-2024-சின்னம்

பிரான்சின் தலைநகர் பாரிஸில், 26/07/2024 முதல் 11/09/2024 வரை நடைபெறும் கோடைக்கால ஒலிம்பிக்ஸ் போட்டியில், 206 நாடுகளின் 10714 விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த ஒலிம்பிக் & பாரலிம்பிக் போட்டியின் [...]
Share this:

தலையங்கம் – ஜூலை-2024

சுட்டிகளுக்கும், பெற்றோருக்கும் அன்பு வணக்கம். ‘தன்வியின் பிறந்தநாள்’ என்ற சிறார் கதைத் தொகுப்புக்காக, 2024 ஆம் ஆண்டு பாலசாகித்திய புரஸ்கார் விருது வென்றிருக்கும், எழுத்தாளர் யூமா வாசுகி அவர்களுக்குச் ‘சுட்டி உலகம்’ [...]
Share this: