0 – 5 வயது

மாஷாவின் மாயக்கட்டில் (ரஷ்ய நாட்டுக்கதை)

மாஷா குட்டிக்குத் தன் கட்டிலில் உறங்கப் பிடிக்கவில்லை.  இரவில் வெளியே சுற்றித் திரிகிறாள். வழியில் அவள் சந்திக்கும் நாய்க்குட்டி அவளைத் தன்னோடு தூங்க அழைக்கின்றது.  அது போலவே, சேவலும், வெளவாலும், நாரையும் [...]
Share this:

மனிதர்கள் குரங்கான கதை

டார்வினின் பரிணாமக் கொள்கையின் படி, குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் எனக் கேள்விப்பட்டிருப்போம்.  ஆனால் இக்கதையில் மனிதர்கள் குரங்காய் மாறுகிறார்கள்.  அது எப்படி என்று தெரிந்து கொள்ள  இக்கதையை வாசியுங்கள். படங்களோடு கூடிய, [...]
Share this:

சாலுவின் ப்ளுபெர்ரி

சிறுமி சால், தன் அம்மாவோடு, ப்ளூ பெர்ரி பழங்கள் பறித்து வர, மலைக்குச் செல்கிறாள். வழியில் பழங்களைப் பறித்துச் சாப்பிட்டுக் கொண்டே வருபவள், ஒரு கட்டத்தில், அம்மாவிடமிருந்து பிரிந்து விடுகின்றாள்.  பழங்களைத் [...]
Share this:

ஒடியட்டும் பிரம்பு

வீட்டுப்பாடம் செய்யாத கோபுவை அடிக்க, ஆசிரியர் பிரம்பை ஓங்கினார்.  அப்போது நடந்த அதிசயம் என்ன?  கோபு அடி வாங்காமல் தப்பித்தானா? என்பதை அறிந்து கொள்ள, இப்புத்தகத்தை வாங்கி, உங்கள் வீட்டுக் குழந்தைகளை [...]
Share this:

நீங்க என் அம்மாவா ?

அமெரிக்க சிறார் எழுத்தாளர் பி.டி.ஈஸ்ட்மேன் எழுதிய ‘ARE YOU MY MOTHER ?‘ என்ற கதையைத் தமிழில் மொழியாக்கம் செய்திருப்பவர் கொ.மா.கோ.இளங்கோ. ஒரு குஞ்சு முட்டையிலிருந்து வெளிவந்தவுடன், கூட்டிலிருந்து விழுந்து  விடுகிறது.  [...]
Share this: