மாஷாவின் மாயக்கட்டில் (ரஷ்ய நாட்டுக்கதை)

mashavin maayakattil book cover

மாஷா குட்டிக்குத் தன் கட்டிலில் உறங்கப் பிடிக்கவில்லை.  இரவில் வெளியே சுற்றித் திரிகிறாள். வழியில் அவள் சந்திக்கும் நாய்க்குட்டி அவளைத் தன்னோடு தூங்க அழைக்கின்றது.  அது போலவே, சேவலும், வெளவாலும், நாரையும் அவளைத் தங்களோடு, தூங்க அழைக்கின்றன.  மாஷா என்ன முடிவெடுத்தாள்?  அன்றிரவு எங்குத் தூங்கினாள்? என்று தெரிந்து கொள்ள, கதையை வாசியுங்கள்.

கருப்பு, வெள்ளை படங்களோடு கூடிய, கதைப் புத்தகம்.

வகை(மொழியாக்கம்) சிறுவர் நாவல்
ஆசிரியர்கலினா லெபெதெவா
தமிழாக்கம்:- கொ.மா.கோ.இளங்கோ
வெளியீடுபுக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை (+91-8778073949)
விலைரூ 30/-
மாஷாவின் மாயக்கட்டில் –  ரஷ்ய நாட்டுக்கதை

Share this: