இத்தொகுப்பில் கருப்பு வெள்ளை நிழற்படங்களோடு கூடிய, 9 கதைகள் உள்ளன. சிங்கம் வாழும் இடத்துக்குப் பெயர் என்ன? ஒட்டகச்சிவிங்கி ஒரு நாளைக்கு, எத்தனை கிலோ உணவு சாப்பிடும்? நரி ஏன் வேட்டையாடுவது
[...]
கதைகளைக் கூடி வாசிப்பதுடன், அதை விளையாட்டாகவும் மாற்றிச் சிறுவர்களை விளையாட வைப்பதை, உலகெங்கிலும், புதிய பாணியாக இப்போது செயல்படுத்துகிறார்களாம். அந்த வகையில், தமிழில் இந்தக் கதா விளையாட்டு, புது முயற்சி.
[...]
சிறுவருக்கான சுவாரசியமான அறிவியல் கதை. தாத்தாக்களின் தாத்தா கடிகாரமான மாகடிகாரத்தால் தான், உலகம் இயங்குகிறது; சூரியன் உதிக்கிறது; கடிகாரங்கள் ஓடுகின்றன எனக் கேள்விப்படும் தீமன் எனும் சிறுவன், அக்கடிகாரத்தைத் தேடிச் செல்கிறான்.
[...]