9 – 12 வயது

அதென்ன பேரு, கியாங்கி டுயாங்கி!

56 பக்கமுள்ள இந்தச் சிறார் கதைத் தொகுப்பில், மொத்தம் 9 கதைகள் உள்ளன. இக்கதைகளில் தாவரங்கள் முதல் விலங்குகள் வரை அனைத்தும் பேசுகின்றன. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த விலங்குகளும், பறவைகளுமே, இவற்றில் [...]
Share this:

கால்களில் ஒரு காடு

இத்தொகுப்பில், 11 சிறார் கதைகள் உள்ளன. இதில் முதலாவதாக இடம் பெற்றிருக்கும் ‘அப்பாவின் தந்திரம்’, சேட்டை செய்யும் குழந்தைகளை அப்பா அடிக்காமல் தண்டிக்காமல், சமயோசிதமாகச் சிந்தித்துத் திருத்தும் கதை. நூலின் தலைப்பான [...]
Share this:

சுட்டிக்கதைகள் – சிறுவர் கதைகள்

இத்தொகுப்பில் 16 கதைகள் உள்ளன.  நீர்நிலைகளைக் காக்க வேண்டும், கார்பன் அளவைக் கட்டுப்படுத்த செடி வளர்க்க வேண்டும், மக்கும் குப்பை, மக்கா குப்பை போன்ற சுற்றுச்சூழல் கருத்துக்களை வலியுறுத்தும் சில கதைகள் [...]
Share this:

அம்முவின்  நாய்க்குட்டிப் பட்டாளம் – சிறுவர் கதைகள்

இத்தொகுப்பில் 10 சிறுவர் கதைகள் உள்ளன.  பிற உயிர்களை நேசித்து அன்பு செய்ய வேண்டும், அவற்றைத் துன்புறுத்தக்கூடாது, கடைகளில் விற்கும் செயற்கை உணவுப்பண்டங்களை உண்டால் உடல்நலம் கெடும், ஒருவர் பெயர் முக்கியமில்லை; [...]
Share this:

அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை

இது 2021 ஆம் ஆண்டுக்கான பால சாகித்திய புரஸ்கார் விருது வென்ற நூல்.  சிறுவர்க்கான இக்கதைத் தொகுப்பில், மொத்தம் 16 கதைகள் உள்ளன. மழையின்றியும் நீரின்றியும் ஒரு நிலை ஏற்பட்டால், இவ்வுலகம் [...]
Share this:

சிறகடிக்கும் பட்டாம்பூச்சி

இதில் 12 கதைகள் உள்ளன.  யார் ராணி என்று பூச்சிகளுக்குள் ஒரு நாள் போட்டி வந்துவிடுகிறது.  கொரொனா காலத்தில் வருமானமின்றிப் பட்டினி கிடக்கும் நண்பனுக்காகக் கூட்டாஞ்சோறு சமைக்கிறார்கள்.  கொரோனா பரவாமல் இருக்க, [...]
Share this:

பல்லி – ஓர் அறிவியல் பார்வை

நம் வீடுகளில் நம்முடனே வாழும் பல்லி குறித்து எத்தனை வியப்பான அறிவியல் செய்திகள்? பல்லிக்கு இமைகள் இல்லை; பல்லியின் கால் பாதங்களில் 14000 க்கும் மேலான நுண்ணிய காற்றுப்பைகள் உள்ளன; இவற்றை [...]
Share this:

மழைக்காடுகளின் மரணம்

மழைக்காடு என்றால் என்ன?  அது எப்படியிருக்கும்? என்று குழந்தைகள் முதல் பெரியவர் வரை, அறிந்து கொள்ள உதவும் நூல்.  ஒரு காலத்தில் புவியின் மொத்தப்பரப்பில் 14 சதவீதம் இருந்த மழைக்காடுகள், தற்போது [...]
Share this:

பசுமைப்பள்ளி

காலநிலை மாற்றம் காரணமாக புவியில் மனித இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும் தற்காலத்தில், இளந்தலைமுறை சூழலியல் குறித்து அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.  தமிழ் மண்ணின் இயல்புகளையும், தாவரங்களையும், பழந்தமிழ் இலக்கிய மரபுகளையும் [...]
Share this:

வாசிக்க வேண்டிய சில சூழலியல் நூல்கள் அறிமுகம்

பசுமைப்பள்ளி ஆசிரியர்:- நக்கீரன் வெளியீடு:- காடோடி பதிப்பகம்,6, விகேஎன் நகர், நன்னிலம்-610105. விலை ரூ 100/- செல் 8072730977. நம் பிள்ளைகள் வகுப்புக்கு வெளியே கற்க வேண்டிய வாழ்வியல் பாடங்கள் ஏராளமாக [...]
Share this: