இந்நூலில் கொரோனா ஊரடங்கின் போது, குழந்தைகள் எழுதிய 15 கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. தொகுப்பாசிரியர் சிறார் எழுத்தாளர், உமையவன் ஆவார். 5 முதல் 16 வயதுடைய சிறுவர்கள், இக்கதைகளை எழுதியுள்ளார்கள். அதிலும் 11
[...]
இது 16 பக்கங்கள் உள்ள, வண்ணப்படங்கள் நிறைந்த ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கதை நூல். வழ வழ தாளில் படங்கள் அதிகமாகவும், வாக்கியங்கள் குறைவாகவும் உள்ளதால், குட்டிக் குழந்தைகளுக்கு வாசித்துக் காட்ட
[...]
இத்தொகுப்பில் 15 சிறுவர் கதைகள் உள்ளன. முதல் கதையான ‘எங்கிருந்து வந்தாய்?’ என்பதில், சுவரில் வரைந்த ஓவியத்திலிருந்து புள்ளி மான் உயிர் பெற்று எழுந்து, குமுதாவிடம் பேசுகின்றது; பால் வாங்கிக் குடிக்கின்றது.
[...]
32 பக்கம் கொண்ட இந்தச் சிறுவர்க்கான கதைத் தொகுப்பில், மொத்தம் ஏழு நாடோடிக் கதைகள் உள்ளன. சிறார் எழுத்தாளர் சுகுமாரன் அவர்கள் இவற்றைத் தமிழாக்கம் செய்திருக்கிறார். ‘லூசி வரைந்த பூதம்’ என்ற
[...]
56 பக்கமுள்ள இந்தச் சிறார் கதைத் தொகுப்பில், மொத்தம் 9 கதைகள் உள்ளன. இக்கதைகளில் தாவரங்கள் முதல் விலங்குகள் வரை அனைத்தும் பேசுகின்றன. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த விலங்குகளும், பறவைகளுமே, இவற்றில்
[...]
இத்தொகுப்பில், 11 சிறார் கதைகள் உள்ளன. இதில் முதலாவதாக இடம் பெற்றிருக்கும் ‘அப்பாவின் தந்திரம்’, சேட்டை செய்யும் குழந்தைகளை அப்பா அடிக்காமல் தண்டிக்காமல், சமயோசிதமாகச் சிந்தித்துத் திருத்தும் கதை. நூலின் தலைப்பான
[...]
இத்தொகுப்பில் 16 கதைகள் உள்ளன. நீர்நிலைகளைக் காக்க வேண்டும், கார்பன் அளவைக் கட்டுப்படுத்த செடி வளர்க்க வேண்டும், மக்கும் குப்பை, மக்கா குப்பை போன்ற சுற்றுச்சூழல் கருத்துக்களை வலியுறுத்தும் சில கதைகள்
[...]
இது 2021 ஆம் ஆண்டுக்கான பால சாகித்திய புரஸ்கார் விருது வென்ற நூல். சிறுவர்க்கான இக்கதைத் தொகுப்பில், மொத்தம் 16 கதைகள் உள்ளன. மழையின்றியும் நீரின்றியும் ஒரு நிலை ஏற்பட்டால், இவ்வுலகம்
[...]
இதில் 12 கதைகள் உள்ளன. யார் ராணி என்று பூச்சிகளுக்குள் ஒரு நாள் போட்டி வந்துவிடுகிறது. கொரொனா காலத்தில் வருமானமின்றிப் பட்டினி கிடக்கும் நண்பனுக்காகக் கூட்டாஞ்சோறு சமைக்கிறார்கள். கொரோனா பரவாமல் இருக்க,
[...]
இதில் 15 கதைகள் உள்ளன.அத்தினிக்காடு என்பதில் அத்தினி என்பதன் பொருளை இன்று தான் தெரிந்து கொண்டேன். நீங்களும் புத்தகம் வாங்கி வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள். அத்தினிக்காடு, மஞ்சள் காடு, மூங்கில் காடு,
[...]