கீக்கீ கிளியக்கா இதில் சிறுவர்கள் பாடக்கூடிய 14 கதைப்பாடல்கள் உள்ளன. பாடல் மூலம் கதை சொல்லும் இவை, குழந்தைகளுக்குப் புரியும் விதத்திலும், ரசிக்கும் விதத்திலும் எளிமையான சொற்களில் எழுதப்பட்டுள்ளன. முதல் பாட்டு
[...]
கிட்டான் என்றொரு பூனைக்குட்டி. ஆமி என்பது எலிக்குஞ்சின் பெயர். கிட்டானிடமிருந்து தப்பிக்க, எலிகள் அதற்கு மணி கட்ட முடிவு செய்கின்றன. ஆண்டாண்டு காலமாய்ப் பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற பிரச்சினைக்கு,
[...]
தமிழில் இளையோர்க்கான நூல்கள் மிகவும் குறைவு. அதிலும் கட்சி சார்பின்றியும், நடுநிலையிலும் தமிழக அரசியல் வரலாற்றைக் கூறும் நூல்கள் மிகவும் குறைவு, இக்குறையைப் போக்கும் விதமாகக் காமராஜரின் வாழ்வு குறித்தும், இந்திய
[...]
அன்புடையீர்! வணக்கம். சுட்டி உலகம் துவங்கி நான்கு மாதங்கள் முடிவடையும் நிலையில் பார்வைகளின்(views) எண்ணிக்கை ஐந்தாயிரத்தைத் தொட்டிருக்கிறது என்பதை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கின்றோம். 2020 ஆண்டுக்கான சாகித்ய பால புரஸ்கார் விருது
[...]
கதை – மித்ரன் – 5 வயது. ஒரு வண்ணத்துப்பூச்சி ஒரு மரத்துல வீடு கட்டுச்சி. ரெயின்போ (Rainbow) கலர்ல வீடு கட்டுச்சு. கதவு வைக்க ஒரு இலை பறிக்கப் போச்சு.
[...]
கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்று, வங்கிப்பணி செய்து விருப்ப ஓய்வு பெற்ற புவனா சந்திரசேகரன், மதுரையில் வசிக்கிறார். ‘பூஞ்சிட்டு’ குழந்தைகள் மாத மின்னூலின் ஆசிரியர் குழுவில் இருக்கும் இவர் கவிதை,சிறுகதை, நாவல்,
[...]
ரஷ்ய எழுத்தாளர் டட்டியானா மக்கரோவா (Tatiana Makarova) எழுதிய ‘The Brave ant’ என்ற கதை, ‘படகோட்டி எறும்பு’ என்ற தலைப்பில், சரவணன் பார்த்தசாரதி அவர்களால், தமிழாக்கம் செய்யப் பெற்றுள்ளது. ஒரு
[...]
ராபர்ட் க்ராஸ் (Robert Kraus) பிரபலமான அமெரிக்க குழந்தை எழுத்தாளராவார். இவர் எழுதிய ‘The Littlest Rabbit’ என்ற குழந்தை கதை ‘குட்டியூண்டு முயல்’ என்ற தலைப்பில், கொ.மா.கோ.இளங்கோ அவர்களால் மொழியாக்கம்
[...]
இது முப்பது அத்தியாயங்கள் கொண்ட சற்றே நீண்ட சிறார் நாவல். விசித்திரபுரி நாட்டுக்கு அரணாக அமைந்திருந்த மாயவனம், தன் பெயருக்கேற்ப, பல மாயங்களைத் தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது. வனத்துக்குள்ளே சென்று உயிருடன்
[...]