நாராயணி சுப்ரமணியன் கடல்சார் உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றவர். கடல்வாழ் உயிரின ஆய்வாளரான இவர், சிறந்த ஆய்வுக்காக வழங்கப்படும் இளம் விஞ்ஞானி விருது, சிறந்த அறிவியல் தமிழ் ஆய்வுக்கட்டுரைக்கான அருணை ராஜகோபால்
[...]
200 ஆண்டுக்கு முன்னால் சாதிக் கொடுமைகளும், ஆதிக்கச் சமூகத்தின் அக்கிரமங்களும் உச்சத்தில் இருந்த படுமோசமான காலக்கட்டத்தில் வாழ்ந்த புரட்சிகர சிந்தனையாளர்களான சாவித்திரிபாய் பூலேவும், அவர் கணவர் ஜோதிபா பூலேவும், இந்திய வரலாற்றிலேயே
[...]
கடல்சார் உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றவரும், கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளருமான நாராயணி சுப்ரமணியன், இந்நூலை எழுதியுள்ளார். ஆழ்கடல் குறித்து நேரடியாகத் தமிழில், இளையோருக்கு எழுதப்பட்ட முதல் நூலிது. நீர்முழ்கியில் நம்மை அமரவைத்து,
[...]
படம் நன்றி – (IBBY-Greece) எல்லாக் குழந்தைகளுக்கும் அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாள் வாழ்த்துகள்! “நான் ஒரு புத்தகம்;என்னை வாசி” (“I am a book, read me”)என்பது, 2023
[...]
படம் நன்றி:- Pixabay இன்று உலகமுழுதும் கதை சொல்லும் கலையைக் கொண்டாடும் நாள்! குழந்தைகளுக்குக் கதை சொல்லும் அனைவருக்கும் வாழ்த்துகள்! ஸ்வீடன் நாட்டில் முதன்முதலில் மார்ச் 20 ஆம் தேதி, இந்நாள்
[...]
எல்லோருக்கும் அன்பு வணக்கம். சென்னை ஜனவரி 2023 புத்தகத் திருவிழாவைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் தேனி, திருநெல்வேலி, வேலூர், கடலூர் எனப் பல்வேறு ஊர்களில் புத்தகக் காட்சி நடந்த வண்ணம் உள்ளது. கடலூரில்
[...]
இம்மாதம் பரங்கிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் ஓவியங்கள் சுட்டி உலகத்தை அலங்கரிக்கின்றன. இவற்றை வரைந்த மாணவிகளுக்கும், வாங்கியனுப்பிய இப்பள்ளியின் அறிவியல் ஆசிரியர் டி.இளவரசி அவர்களுக்கும் நன்றியும் அன்பும்.
[...]
இந்தத் தொகுப்பில், 5 கதைகள் உள்ளன. ‘கிளியோடு பறந்த ரோகிணி’ என்ற இந்நூலின் தலைப்பில் அமைந்த முதல் கதையில், ரோகிணி தானும் ஒரு கிளியாக மாறி இன்னொரு கிளியோடு பறக்கின்றாள். அப்போது
[...]
ச.முத்துக்குமாரி திருச்சி மாவட்டம் திருத்தலையூரைச் சேர்ந்தவர். கொரோனா காலத்தில் ‘வீதி வகுப்பறை’ செயல்படுத்திய அரசுப்பள்ளி ஆசிரியர். மாற்றுக்கல்வி செயல்பாடுகளில் ஆர்வமுள்ள இவர் எழுதிய, முதல் சிறார் கதைத்தொகுப்பு ‘டாமிக்குட்டி’ என்ற தலைப்பில்
[...]
இத்தொகுப்பில் 10 சிறார் கதைகள் உள்ளன. சிறகு முளைக்காத குட்டிக் குருவிக்குஞ்சு, மேலே பறந்து சென்று, சூரியனின் முதுகில் அமர்ந்து உலகை வேடிக்கை பார்க்கிறது. அது தூங்கியதும், நிலா அத்தை அதைப்
[...]