அறிவொளி வாசிப்புக் குழு நடத்தும் போட்டிகள்!

Arivoli_reading_club

(Arivoli Reading Club) அறிவொளி வாசிப்புக் குழு ட்விங்கிள்(Twinkl)   தளத்துடன் இணைந்து நடத்தும் குழந்தைகளுக்கான போட்டிகள் பற்றிய அறிவிப்பு. 

இது பற்றிய விபரங்களை Arivoli Reading Club முகநூல் பக்கத்தில் அறியலாம்.  சுட்டி யானை சிறுவர் மாத இதழும், லாலிபாப் சிறுவர் உலகமும் இதை ஸ்பான்சர் செய்கின்றன.

இப்போட்டிகளில் உங்கள் சுட்டிகளைப் பங்கேற்கச் செய்து, நிகழ்வைச் சிறப்பாக்குங்கள். பங்கேற்கும் குழந்தைகள் அனைவருக்கும் சுட்டி உலகத்தின் அட்வான்ஸ் வாழ்த்துகள்!

Share this: