அன்புடையீர்! வணக்கம். எல்லோருக்கும் அட்வான்ஸ் கிறிஸ்துமஸ் & புத்தாண்டு வாழ்த்துகள்! சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில், 48வது புத்தகக்காட்சி டிசம்பர் 27ஆம் தேதி துவங்கி, ஜனவரி 12 வரை 17 நாட்கள்
[...]
இந்த நூலில் 13 மொழிபெயர்ப்புக் கதைகள் உள்ளன. இவற்றை மூத்த சிறார் எழுத்தாளர் சுகுமாரன், வாசிக்க எளிதான நடையில் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்துள்ளார். நூலின் தலைப்பான ‘தாத்தாவின் மூன்றாவது டிராயர்’
[...]
1954ஆம் ஆண்டிலிருந்து செயல்படும் சாகித்திய அகாடமி, 2010ஆம் ஆண்டில் தான், சிறந்த சிறார் இலக்கியப் படைப்புகளுக்கு விருது ஒன்றை ஏற்படுத்தியது. அதன்படி சாகித்திய அகாடமியால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் வெளியாகும் சிறந்த சிறார்
[...]
திருவாரூர் மாவட்டம் குடவாசலைச் சொந்த ஊராகக் கொண்ட கார்த்திகா கவின்குமார், திருச்சியில் வசிக்கிறார். பேராசிரியராகப் பணியாற்றிய இவர், தற்போது இணைய வழியில் உலகளவில் வெளிநாடுவாழ் மாணவர்க்கும், பரதநாட்டியக் கலைஞர்க்கும், தமிழ் இலக்கிய
[...]
நம் பிறந்த நாளில் கேக் வெட்டிக் கொண்டாடுகிறோம். அந்தக் கேக் தன் பிறந்த நாளைக் கொண்டாடினால் எப்படி இருக்கும்? என்ற விநோதமான கற்பனையை அடிப்படையாக வைத்து, இந்தச் சிறார் குறுநாவலை எழுதியிருக்கிறார்
[...]
ஞா.கலையரசி தமிழில் எழுதி வெளியான ‘மந்திரக்குடை’ சிறார் குறுநாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு இது. இதை மொழிபெயர்த்தவர் N.கலாவதி. “A magic happens in the novel, ‘Magic Umbrella.’ Through that
[...]