உமா என்ற ஆறு வயது சிறுமிக்குக் கதை என்றால் உயிர். ஒரு நாள் தேவதை அவளுக்கு ஒரு மந்திரக்கோலைக் கொடுக்கிறது. அந்தக் கோலினால் தட்டிப் பொம்மைக்கு உயிர் கொடுத்தால், அது கதை
[...]
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துகள்! 27/12/2024 துவங்கி தற்சமயம் நடந்து கொண்டிருக்கும் சென்னை புத்தகத் திருவிழாவுக்காக வெளிவந்த சிறார் நூல்கள் சிலவற்றை, எங்கள் சுட்டி உலகத்தில் அறிமுகம்
[...]
‘அம்மாடி..அப்பாடி’ என்ற தம் நூல் வழியாகத் தமிழில் ‘பாட்டி-தாத்தா இலக்கியம்’ என்ற புது வகைமையைத் துவக்கி வைத்திருக்கிறார் பேராசிரியர் ச.மாடசாமி அவர்கள். “கொட்டுவதா..அள்ளுவதா..” என்ற இவரது இரண்டாவது நூலும், அதே வகைமையில்
[...]
இந்நூலில் உலகச் சிறார் சினிமா சார்ந்த 13 கட்டுரைகள் இதிலுள்ளன. ‘பொம்மி’ சிறார் இதழில் வெளிவந்து, வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு இது. குழந்தைகளின் பிரச்சினைகளை மையப்படுத்தி, அவர்கள் கண்ணோட்டத்தில்
[...]
குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா நூற்றாண்டு பிறந்த நாள் நினைவாக நிவேதிதா பதிப்பகம், சென்னை, ஊருணி வாசகர் வட்டம் சார்பாக 23/12/2024 அன்று மாலை 4 மணியளவில், சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு
[...]
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! 2025ஆம் ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியும் நிம்மதியும் தரும் ஆண்டாக அமையச் சுட்டி உலகம் சார்பாக வாழ்த்துவதில் மகிழ்கின்றோம்! டிசம்பர் 27 முதல் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில்
[...]