சுட்டிகளுக்கு அன்பு வணக்கம். ‘சுட்டி உலகம்’ துவங்கி, இம்மாதத்துடன் மூன்று ஆண்டு நிறைவு பெறுகின்றது. இதுவரை 56000 பார்வைகளைத் தாண்டி, சுட்டி உலகம் வெற்றிகரமாகத் தொடர்ந்து நடை போடுகின்றது. இதுவரை நூற்றுக்கும்
[...]
சுட்டிகளுக்கு அன்பு வணக்கம். இம்மாதம் நாம் மகிழ மரம் (Mimusops elengi) பற்றித் தெரிந்து கொள்வோமா? இதற்கு ஆங்கிலத்தில் ஸ்பானிஷ் செரி என்று பெயர். தமிழில் வகுளம், இலஞ்சி என்ற வேறு
[...]
சுட்டிகளே! இம்மாதம் நீங்கள் தெரிந்து கொள்ளப் போகும் பறவையின் பெயர், நீலவால் பஞ்சுருட்டான் (blue-tailed bee-eater). மிக அழகான பறவைகளில், இதுவும் ஒன்று. நீலவால் பஞ்சுருட்டான்(Blue-tailed bee-eater),செந்தலைப் பஞ்சுருட்டான் (chesnut -headed
[...]
கணினி பொறியியல் பட்டதாரியான ராஜலட்சுமி நாராயணசாமியின் சொந்த ஊர், விருதுநகர் மாவட்டம் அப்பையநாயக்கன்பட்டி. தற்போது தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வசிக்கிறார். நாவல், சிறுகதை, குறுநாவல், கவிதை, சிறார் கதை எனப் பன்முகம்
[...]
வித்யா செல்வம் தமிழகத்தில் சிறு ஊரில் பள்ளிப்படிப்பு, சென்னையில் கல்லூரிப் படிப்பு முடித்துத் தற்போது, சென்னையில் மருத்துவராகப் பணிபுரிகிறார். ‘பூஞ்சிட்டு’ என்ற சிறார் மின்னிதழின் ஆசிரியர். இதுவரை சில சிறுகதைகள், ஒரு
[...]
இந்தச் சிறுவர் கதைத் தொகுப்பில் 12 கதைகள் உள்ளன. ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளைச் சிறுவர் மனதில் எழுப்பி, அதற்கான அறிவியல் காரணங்களை எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் இக்கதைகள்
[...]
இதில் ஐந்து கதைகள் உள்ளன. மாயவனம் என்ற முதல் கதையில், சகி வளமான நாடு. சகி ஆற்றில் வஜ்ரா மீன்களிடம் இருந்த மாணிக்கங்களே, அந்த வளத்துக்குக் காரணம் என்பதையறிந்த பக்கத்து நாட்டு
[...]