எல்லோருக்கும் அன்பு வணக்கம். சென்னை ஜனவரி 2023 புத்தகத் திருவிழாவைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் தேனி, திருநெல்வேலி, வேலூர், கடலூர் எனப் பல்வேறு ஊர்களில் புத்தகக் காட்சி நடந்த வண்ணம் உள்ளது. கடலூரில்
[...]
இம்மாதம் பரங்கிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் ஓவியங்கள் சுட்டி உலகத்தை அலங்கரிக்கின்றன. இவற்றை வரைந்த மாணவிகளுக்கும், வாங்கியனுப்பிய இப்பள்ளியின் அறிவியல் ஆசிரியர் டி.இளவரசி அவர்களுக்கும் நன்றியும் அன்பும்.
[...]
இந்தத் தொகுப்பில், 5 கதைகள் உள்ளன. ‘கிளியோடு பறந்த ரோகிணி’ என்ற இந்நூலின் தலைப்பில் அமைந்த முதல் கதையில், ரோகிணி தானும் ஒரு கிளியாக மாறி இன்னொரு கிளியோடு பறக்கின்றாள். அப்போது
[...]