Month
October 2021

மந்திரக்குடை

பறக்கும் கனவு காணும் குழந்தைகளின் கனவை நனவாக்கும் மந்திரக்குடை ஒன்று தேவிக்குக் கிடைக்கிறது. அவளும் பறக்கிறாள். ஊரைத் தாண்டி, மலைகளைத் தாண்டி, மேகங்களைத் தாண்டி, கடலைத் தாண்டி ஆகாயத்தில் சந்தோஷமாகப் பறக்கிறாள். [...]
Share this:

குட்டி இளவரசனின் குட்டிப்பூ

குட்டி இளவரசன் (The Little Prince) என்ற உலகப் புகழ்பெற்ற பிரெஞ்சு சிறார் நாவலின் ஆசிரியர், அந்த்வான் து செந்த்-எக்சுபெரி ஆவார். இவரது ‘குட்டி இளவரசன்’ தான், இந்நாவலிலும் கதாநாயகன்.  சமகாலத்தில் [...]
Share this:

தலையங்கம் – அக்டோபர் 2021

அன்புடையீர்!  வணக்கம். சுட்டி உலகம் துவங்கிய ஐந்து மாதங்களில் 6000 பார்வை (Views) பெற்றிருக்கிறது என்பதை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கின்றோம். நவம்பர் 7 ஆம் தேதி குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் [...]
Share this:

சிறுவர்க்கான கதைப் போட்டி

சுட்டி உலகம் துவங்கப்பட்டதன்  முக்கிய நோக்கம், சிறுவர்களின் தமிழ் வாசிப்பை மேம்படுத்துவதே ஆகும்.  குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா நவம்பர் 7 ஆம் தேதி துவங்குகிறது.  அவரது [...]
Share this:

மரப்பாச்சி சொன்ன ரகசியம்

ஷாலு என்ற சிறுமிக்கு அவள் பாட்டியிடமிருந்து ஒரு மரப்பாச்சி பொம்மை கிடைக்கிறது.  அது கட்டியிருந்த புடவையைக் கழற்றிவிட்டு பார்பி பொம்மையின் கவுனை அணிவிக்கிறாள்.  திடீரென்று ஒரு நாள் அது பேசத் துவங்குகிறது. [...]
Share this:

வாயும் மனிதர்களும்

இத்தொகுப்பில் பத்துக் கதைகள் உள்ளன. “இவற்றை எழுதிய போது எழுத்தாளர் வி.அபிமன்யுவிற்கு எட்டு வயது; மூன்றாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார்; இவர் குழந்தைப் பத்திரிக்கையின் ஆசிரியர்” என்று வாசித்த போது ஆச்சரியமாக [...]
Share this: